தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் ஒருவர் லாஸ்லியா
இலங்கையயை பூர்வீகமாக கொண்டவர் லாஸ்லியா
பிக் பாஸ் தமிழ் சீசன் 3 இல் போட்டியாளராக பங்கு பெற்று மக்களின் மனதில் இடம் பிடித்தார்
ஃபிரண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகாமானார்
மேலும், இயக்குனர் கே.எஸ். இணைந்து கூகுல் கூட்டப்பா என்ற படத்திலும் நடித்துள்ளார் லாஸ்லியா
சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வரும் லாஸ்லியா
அவ்வ போது ரசிகர்களை கவரும் விதமாக போட்டோஷூட் புகைபடங்களையும் பகிர்ந்து வருகிறார்