உடலை வில் போன்று வளைத்த மாளவிகா

உடலை வில் போன்று வளைத்த மாளவிகா மோகனனின் புகைபடங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் லைக்க்குகளை குவித்து வருகிறது..

மாளவிகா மோகனன் தளபதி விஜய்யுடன் ஜோடியாக நடித்த மாஸ்டர் திரைபடத்தின் வெற்றி மிக பெரிய வெற்றி பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.

இப்படத்தில் தளபதி விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு பாக்கியாராஜ், ஆன்ட்ரியா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட ஏரலாமானோர் நடித்து இருந்தனர்..

கடந்தாண்டு (13.01. 2021 ) பொங்கல் தினத்தை முன்னிட்டு (Master Release date ) மாஸ்டர் திரைப்படம் திரை அரங்கில் வெளியானது. U/A சான்றிதழ் பெறப்பட்டு 179 நிமிடங்கள் அடங்கிய இத்திரைபடம் சுமார் 135 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கபட்டுள்ளது…

மாஸ்டர் திரைப்படம் வசூல் ரீதியாகவும் சுமார் 230 லிருந்து 300 கோடி வரை லாபம் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

மாளவிகா மோகனன்( malavika mohanan) விஜய்யுடன் நடித்த முதல் திரைபடமே நல்ல வரவேற்பை பெற்று மிக பெரிய அமைந்தது..

இதனை அடுத்து மாளவிகா மோகனன் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோர் இணைந்து நடித்த மாறன் (Maaran ) திரைப்படம். இந்த ஆண்டு (11.03.2022) தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது..

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திர கனி, ராம்கி, ஸ்மிருதி வெங்கட், மகேந்திரன் உள்ளிட்ட,

பலர் இத்திரைபடத்தில் நடித்து இருந்தனர்.. சத்யா ஜோதி பில்ம்ஸ் தயாரிப்பில் படத்திற்க்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமியத்திருந்தார்..

விஜய்யுடனான மாஸ்டர், தனுஷ் உடன் மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்த மாளவிகா மோகனன் தற்போது ஹிந்தியில் மாறன்,

திரைபடத்தை யுத்ரா( Yudhra ) என பெயர் மாற்றி எடுக்கப்பட உள்ளது. இப்படத்தில் மாளவிகா மோகனன் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாக செய்திகள் வெளியாகின..

இந்த படத்தில் மாறன் படத்தில் கதாநாயனாக நடித்த தனுஷ் கதாபாத்திரத்தை ஹிந்தியில் நடிகர் சித்தாந்த் சதுர்வேதி நடிக்க உள்ளார். இத்திரைபடத்தில் நடிகை மாளவிகா மோகனன் மாறன் படத்தில் நடித்த கதாபாத்திரத்தை யுத்ராவிலும் அவரே நடிக்க இருப்பதாக தெரிகிறது..

இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் தான் உடற் பயிற்சி செய்யும் புகைபடங்களை ( malavika mohanan new photos ) இன்று வெளியிட்டார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் லைக்குகளை அள்ளி குவித்து வருவதுடன் ட்ரெண்ட் ஆகியும் வருகிறது.

Exit mobile version