நயன்தாரா விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்…

நயன்தாரா விக்னேஷ் சிவன் சாமி தரிசனம் செய்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.

நயன்தாரா விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்...
nayanthara & vignesh sivan

நடிகை நயன்தாரா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைபடத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைபடத்தின் மூலம் நடிகை நயன்தாரா சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்துடன் நான்காவது முறையாக நடித்து இருக்கிறார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

பின்னர் ரஜினி காந்தின் 168 வது திரைபடத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்க போவதாக அறிவிப்புகள் அதுகாரபூர்வமாக வெளிவந்தன.

இதனை அடுத்து அண்ணாத்த திரைபடத்தில் நடிக்கும் நடிகர்,நடிகைகள் குறித்து தொடர்ந்து அறிவிப்புகள் வெளிவந்தன.

அந்த அறிவிப்பில் நடிகை நயன்தாரா மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்துடன் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிப்புகள் வெளிவந்தன.

இந்த அறிவிப்பு நயன்தாரா மற்றும் ரஜினி ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியது. இதற்க்கு முன் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி காந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார் திரைபடத்தில் நயன்தாரா நடித்து இருந்தார்.

அதை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிக்கும் 168 வது படமான அண்ணாத்த திரைபடத்தில் நயன்தாரா மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிப்பது நயன்தாராவின் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்து இருக்கிறது.

அண்ணாத்த பஸ்ட் லுக்கில் ஸ்டைலான ரஜினி…

தற்போது அண்ணாத்த திரைப்படம் படபிடிப்பு பணிகள் முடிவடைந்து ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.

இப்படம் வரும் தீபாவளி நவம்பர் 4 ஆம் தேதி திரைக்கு வரும் என அனைவராலும் எதிர்பார்க்கபடுகிறது..

நயன்தாரா விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்…

அண்ணாத்த திரைப்படம் திரைக்கு வர இருக்கும் நிலையில் தற்போது நடிகை நயன்தாரா திருப்பதியில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கபடும் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று திருப்பதி சன்னிதானத்தில் சாமி தரிசனம் செய்தனர்..

அப்போது சாமி தரிசனம் செய்து விட்டு கோவிலுக்கு வெளியே வரும் பொழுது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் புகைப்படங்களை எடுத்து கொண்டனர்.

இவர்களை கோவிலில் ரசிகர்கள் கண்டத்தும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு தங்களும் அவர்களுடன் புகைபடங்கள் மற்றும் செல்ஃபிகளை எடுத்து கொண்டனர்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கோவிலை விட்டு வெளியே வரும் போது ரசிகர்களால் எடுக்கபட்ட புகைபடங்கள் மற்றும் வீடியோக்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாக கலக்கி வருகிறது.

வைரலாகும் அண்ணாத்த படத்தின் மோஷன்…

வைரலாகும் வீடியோவில் நடிகை நயன்தாராவிடம் அங்குள்ள ரசிகர்கள் புகைப்படம் எடுத்து கொள்ள கேட்பதும், அதற்க்கு நடிகை நயன்தாரா புன்னகையுடன் ஒத்துழைப்பு கொடுத்து புகைபடங்கள் மற்றும் செல்ஃபிகள் எடுத்து கொண்டுள்ளார்.

பின்னர், ரசிகர்களுடன் புகைபடங்கள் எடுத்து கொண்ட பின் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் காரில் ஏரி அங்கு இருந்து புறப்பட்டு சென்றனர்.

https://youtu.be/harRo33Addk
Exit mobile version