Cinema NewsKollywood

உள்ளாடை குறித்த கேள்விக்கு நெத்தியடி பதில்

உள்ளாடை குறித்த கேள்விக்கு நெத்தியடி பதில் கொடுத்துள்ளார் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்..

உள்ளாடை குறித்த கேள்விக்கு நெத்தியடி பதில்
priya bhavani shankar

தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நடிகைகளில் ஒருவரான நடிகை ப்ரியா பவானி ஷங்கர் ரசிகர் ஒருவர் கேட்ட ஆபாசமான கேள்விக்கு நெத்தியடி பதிலை கொடுத்தது சமூக வலைத்தளங்களில் தற்போது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது..

ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் கசட தபர ஒ மன பெண்ணே உள்ளிட்ட படங்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து தற்போது ப்ரியா பவானி ஷங்கர் நடித்திருக்கும் ஹாஸ்டல் திரைப்படம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர உள்ளது..

இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன், ப்ரியா பவானி ஷங்கர், சதீஷ், முனிஸ் காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்க்கு போபோ ஷாஷி இசையமைத்துள்ளார்..

டிரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ரவீந்திரன் தயாரிக்கும் ஹாஸ்டல் படத்தின் டீசர் கடந்தாண்டு இறுதியில் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது…

இந்நிலையில் படங்களில் பிஸியாக நடித்து வரும் ப்ரியா பவானி ஷங்கர் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார்.

தனது சமூக வலைதளபக்கங்களில் போட்டோஷூட் புகைபடங்கள் புகைப்படங்களை பகிர்வது மட்டுமின்றி தனது ரசிகர்களிடம் அவ்வ போது நேரலையிலும் கலந்துரையாடி வருகிறார்..

இதை போன்று சமீபத்தில் தனது ரசிகர்களிடம் நேரலையில் கலந்துரையாடும் போது ரசிகர் என்ற போர்வையில் ஒருவர் உங்கள் ப்ரா சைஸ் என்ன என்று கேட்டுள்ளார்.. அதற்க்கு பதில் அளித்த ப்ரியா பவானி ஷங்கர்..

நான் 34D சைஸ் அணிகிறேன் சகோதரா நான் ஒன்றும் என் மார்பகங்களை வேற்று கிரகத்தில் இருந்து வாங்கி வரவில்லை. அது உங்கள் வாழ்க்கையில் உள்ள பெண்களுக்கும் அவை உள்ளன ஒரு வேலை,

அதனை நீங்கள் பார்க்க விரும்பினால் உற்று நோக்கி பார்த்து கொள்ளலாம் அதற்க்கு என்னுடைய வாழ்த்துக்கள் என பதிலளித்துள்ளார்..

கொச்சைபடுத்தும் ஆபாசமாக கேள்வி கேட்ட ரசிகரின் கேள்விக்கு பொருமையுடன் நெத்தியடி பதிலை கொடுத்த நடிகை ப்ரியா பவானி ஷங்கரின் பதிலுக்கு ரசிகர்களிடம் ஆதரவும், வரவேற்பும் பெற்றுள்ளது.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !