Cinema NewsKollywood

KGF Chapter 2 collection : இத்தனை கோடி வசூலா

KGF Chapter 2 collection : உலக அளவில் kgf 2 திரைப்படம் நடத்தி வரும் வசூல் சாதனைகள் திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது..

KGF Chapter 2 Collection : உலக அளவில் இத்தனை கோடி வசூலா?
Yash

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ், ஸ்ரிநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டந்தோன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி திரைக்கு வந்து மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் கே‌ஜி‌எஃப் 2..

இத்திரைபடம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பல சாதனைகளை படைத்து வருகிறது.

kgf chapter 1 திரைபடத்தின் வெற்றிக்கு பின் பெருமான்மையான ரசிகர்கள் மத்தியில் kgf chapter 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணபட்டது..

ரசிகர்களின் எதிர்பார்ப்புகிற்க்கு ஏற்ற வகையில் கே‌ஜி‌எஃப் 2 ஆக்ஷன் நிறைந்த மாஸ் திரைபடமாக அமைந்தது.

மிகவும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியான kgf 2 படத்தின் முதல் வசூல் இந்திய அளவில் சுமார் 134.5 கோடி வசூலை எட்டியுள்ளது..

இந்த வசூலானது இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த RRR திரைபடத்தின் முதல் நாள் வசூலுக்கு பின் இந்தியாவில் இரண்டாவது மிக பெரிய வசூலாகும்.

ஹிந்தியில் முதல் நாள் வசூல் மட்டும் 53.95 கோடியை தாண்டியுள்ளது இது ஹிந்தியில் வெளியான திரைபடங்களின் முதல் நாள் வசூலை kgf 2 முறியடித்துள்ளது. இந்த வசூல் இதுவரை எந்த இந்திய படமும் வசூலிக்காத முதல் நாள் அதிககபட்ச வசூலாகும்..

கர்நாடகவில் கன்னட திரைபடத்திற்கான முதல் வசூல் இதுவரை இல்லாத அளவு இத்திரைபடத்திற்க்கான வசூலை பெற்றுள்ளது.

இதை தவிர மலையாளத்திலும் தொடக்க நாள் வசூலை முறியடித்துள்ளது கே‌ஜி‌எஃப் 2 திரைப்படம்..

மேலும், தமிழில் kgf 2 ஐந்தாவது நாளில் மட்டும் சுமார் 62 லட்சங்களை கடந்ததாக கூறப்படுகிறது. பீஸ்ட் படத்தின் வசூலை விட கே‌ஜி‌எஃப் படத்தின் வசூல் .அதிகபட்சமானதாக சொல்லப்படுகிறது..

kgf chapter 2 ஹிந்தியில் 12 நாட்கள் வசூல் 322 கோடி வசூலை செய்து ஹிந்தி மொழியில் 300 கோடி வசூலை கடந்த திரைபடங்களின் வரிசையில் kgf 2 படத்திற்க்கு 10 வது இடம் கிடைத்துள்ளது..

இந்திய பாக்ஸ் ஆபீஸில் 15 நாட்களில் சுமார் 806.1 கோடி வசூலை குவித்தது மட்டுமின்றி இந்திய அளவில் அதிக வசூல் செய்த படமாக kgf 2 உருவெடுத்துள்ளது…

இதை தொடர்ந்து kgf chapter 2 வெளியாகி இன்றுடன் 16 நாட்கள் ஆகிய நிலையில் ஹிந்தியில் 353.06 கோடி வசூலை பெற்று ஹிந்தி மொழியில் மூன்றாவது அதிக வசூல் செய்த படமாக உள்ளது..

மேலும், kgf 2 16 நாட்களில் உலக அளவில் 1000 கோடி வசூலை குவித்து ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !