Cinema NewsKollywood

malavika mohanan : கிளாமர் போட்டோஷூட்டுக்கு நச்சுனு கேப்சன் கொடுத்த மாளவிகா

தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பிசியாக நடித்து வரும் மாளவிகா மோகனனின் கிளாமரான புகைபடங்கள் வைரலாகி வருகிறது..

malavika mohanan instagram
malavika mohanan

கடந்த 2019-இல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்..

மாளவிகா மோகனன் தமிழில் அறிமுகம் ஆவதற்க்கு முன்னரே மலையாளத்தில் பட்டம் போலே என்ற படத்தின் மூலம் சினிமா துறைக்குள் வந்து விட்டார்..

அதன் பின் கன்னடத்தில் வரலக்ஷ்மி என்ற படத்திலும், ஹிந்தியில் தாரா என்ற படத்திலும் நடித்தற்க்கு பின் தான் 2019 ஆம் ஆண்டு பேட்ட படத்தில் தமிழில் அறிமுகமாகிறார்..

malavika mohanan height
malavika mohanan

பேட்ட படத்தை தொடர்ந்து, தளபதி விஜய் உடன் மாஸ்டர் படத்திலும், தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் உடன் மாறன் திரைபடத்திலும் கதாநாயகியாக நடித்து உள்ளார் மாளவிகா மோகனன்..

தமிழில் மாளவிகா மோகனன் திரைபடங்கள் பேட்ட, மாஸ்டர், மாறன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற வந்தது.

இந்த படங்களின் வரிசையில் தற்போது சீயான் விக்ரம் உடன் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்..

malavika mohanan bikini
malavika mohanan

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் மாளவிகா மோகனன் சமீபத்தில் மஞ்சள் நிற உடையில் கிளாமர் போட்டோஷூட் ஒன்றினை நடித்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாக்ரம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்..

அந்த புகைபடங்கள் இன்ஸ்டாக்ரம் பக்கத்தில் சில நிமிடங்களிலே லைக்குகளை குவிக்க தொடங்கியது மட்டுமின்றி இணையதளங்களில் மிகவும் வேகமாக வைரலானது..

malavika mohanan sexy
malavika mohanan

மஞ்சள் நிற உடையில் பல கிளாமர் போஸ்களை கொண்ட அந்த புகைபடத்தின் போட்டோஷூட் வீடியோவை தற்போது மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாக்ரம் பக்கத்தில் பகிர்ந்து “இது கிளாமர் சீசன்” என கேப்சன் கொடுத்துள்ளார்..

மாளவிகா மோகனனின் கிளாமர் புகைபடங்கள் வைரலாகி வந்த நிலையில் தற்போது இந்த போட்டோஷூட் வீடியோவும் வைரலாகி வருகிறது.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !