குளிர் பிரதேசத்தில் காதலர் தினம் கொண்டாடிய நடிகை ப்ரியா பவானி சங்கர்

காதலர் தினம் கொண்டாடிய நடிகை ப்ரியா பவானி சங்கர்

குளிர் பிரதேசத்தில் காதலர் தினம் கொண்டாடிய நடிகை ப்ரியா பவானி சங்கர் புகைபடங்கள் இணையத்தில் லைக்குகலை அள்ளி வருகிறது..

கடந்த 2014 – 2016 காலகட்டதில் தனியார் தொலைகாட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த,

கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரின் மூலம் முதன் முதலில் சின்னதிரையில் நடிக்க தொடங்கினார்..

தனது முதல் தொலைகாட்சி தொடர் சின்னதிரை ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.

priya bhavani shankar

இதன் மூலம் இளம் ரசிகர்கள் பலரது மனதில் இடம் பிடித்த ப்ரியா பவானி சங்கர் 2017 ஆம் ஆண்டு மேயாத மான் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்..

மேயாத மான் படத்தில் தன் எதார்த்தமான நடிப்பால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியிலில் சேர்ந்தார்.

இந்த படத்திற்க்கு பிறகு கடைக்குட்டி சிங்கம், மோன்ஸ்டர், யானை, ஓ மனபெண்ணே உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது..

தமிழ் சினிமாவில் இது வரையில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இது தவிர priya bhavani shankar தற்போது தெலுங்கு படங்களிலும் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்..

தெலுங்கில் கோபிசந்த் நடிக்கும் bhimaa என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்..

மேலும் தமிழில் ரத்னம், டிமாண்டி காலனி, இந்தியன் 2 உள்ளிட்ட படங்களும் ப்ரியா பவானி சங்கர் கைவசம் உள்ளது..

இன்றும் பிப்ரவரி 14, உலகமே காதலர் தினத்தை கொண்டாடி வருகிறது. சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் பலரும்

காதலர் தினத்திற்க்கு சமூக வலைத்தளம் மூலம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்..

அதை போன்று நடிகை ப்ரியா பவானி சங்கரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பனிகள் அடர்ந்த குளிர் பிரதேசத்தில்,

priya bhavani shankar

எடுக்கபட்ட புகைப்படங்களை பகிர்ந்து தனது ரசிகர்களுக்கு காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்..


சுவிட்சர்லாந்து சாலைகள், வீடுகள் என பனிகள் அடர்ந்து காணப்படும் பகுதியில் சுற்றுலா சென்றுள்ள நடிகை ப்ரியா பவானி சங்கர்

சுவிட்சர்லாந்தில் பனிகள் அடர்ந்த சாலைகளுக்கு நடுவே நின்று priya bhavani shankar photos கொண்டு எடுத்த புகைபடங்களை

தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்..

priya bhavani shankar photos

Exit mobile version