Raai Laxmi : கவர்ச்சியில் எல்லை மீறிய ராய் லட்சுமி

Raai Laxmi : கவர்ச்சியில் எல்லை மீறிய ராய் லட்சுமியின் புகைபடங்கள் இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களை ஆச்சர்யம் கொள்ள வைத்துள்ளது..

raai laxmi
Raai Laxmi

கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கற்க கசடற படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி..

தனது முதல் படத்திலே கவரச்சியில் தாராளம் காட்டிய ராய் லட்சுமிக்கு தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தன..

தமிழ் மொழியில் நடிகை ராய் லட்சுமி நடித்த திரைபடங்கள் கற்க கசடற, தர்மபுரி, தாம் தூம், நான் அவன் இல்லை 2, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், பெண் சிங்கம், தாண்டவம், மங்காதா, அரண்மனை உள்ளிட்ட பல தமிழ் மொழி படங்களில் நடித்திருக்கிறார்..

Raai Laxmi

சமீபத்தில் திரைக்கு வந்த தி லெஜெண்ட் (The legand ) திரைபடத்தில் இடம்பெற்ற ‘வாடி வாசல்’ என்ற பாடலுக்கு நடனமும் ஆடி இருந்தார்..

இதை தவிர சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நடிகை ராய் லட்சுமி அவ்வ போது தனது கிளாமர் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்..

அதை போன்று தற்போதும் ஒரு செம ஹாட் லுக்கில் இருக்கும் புகைபடத்தை வெளியிட்டுள்ள ராய் லட்சுமியின் புகைபடத்திற்க்கு லட்சங்களை கடந்து லைக்குகளை குவித்து வருகிறது..

கருப்பு நிற பிகினி உடையில் நடிகை ராய் லட்சுமி போட்டோ ஒன்றை பதிவிட்டு அதற்க்கு கொல்லைபுரம் கஷாயம் என்ற டைட்டிலுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் நெட்சன்களை வெகுவாக ஈர்த்து வருகிறது..

Exit mobile version