Cinema NewsKollywood
Trending

பீச்சுல இப்படி ஒரு போஸா மிரள வைக்கும் ரைசா வில்சன்

உறைந்து போன ரசிகர்கள்

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ரைசா வில்சனின் சமீபத்திய போட்டோஷூட் புகைபடங்கள் சமூக வலைதளத்தில் டிரெண்டிங்கில் வலம் வருகிறது..

பீச்சுல இப்படி ஒரு போஸா மிரள வைக்கும் ரைசா வில்சன்
raiza wilson

கடந்த 2017 ஆம் ஆண்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் துணை நடிகையாக தமிழ் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானவர் தான் நடிகை ரைசா வில்சன்..

தமிழில் முதலில் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்தாலும் ரைசா வில்சன் முகம் பலரால் அறியபட்டது தமிழ் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் தான்.

இந்த நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவுடன் நெருங்கிய தோழியாக நன்கு பழகி வந்தாலும் தன்னுடைய தனி தன்மையால் ரசிகர்கள் பலரது கவனத்தை ஈர்த்தவர் ரைசா வில்சன்..

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் படங்களில் நாயகியாக நடிக்க களமிறங்கிய ரைசா, முதன் முதலில் தன்னுடைய சக பிக்பாஸ் போட்டியாளரான ஹரீஷ் கல்யானுடன் இணைந்து பியார் பிரேம காதல் ( pyaar prema kadhal ) என்ற படத்தில் நடித்தார்..

அதன் பிறகு, தனுஷ் ராசி நேயர்களே, வர்மா, எஃப்‌ஐ‌ஆர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதனிடையே சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை ரைசா வில்சன்..

பீச்சுல இப்படி ஒரு போஸா மிரள வைக்கும் ரைசா வில்சன்
raiza wilson

அவ்வ போது, தனது சமூக வலைத்தள பக்கங்களில் ஹாட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியீட்டு தன் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார்..

இதை தொடர்ந்து நடிகை ரைசா சமீபத்தில் பீச்சில் ஒன்றில் ஹாட் போட்டோஷூட் நடத்தினர். தற்போது அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !