FeaturesTechnology

ரெட்மி நியூ மாடல் மொபைல் விற்பனைக்கு வரவுள்ளது…

ரெட்மி நியூ மாடல் மொபைல் வரும் மார்ச் மாதம் சந்தையில் விற்பனைக்கு வர இருக்கிறது…

ரெட்மி நியூ மாடல் மொபைல் விற்பனைக்கு வரவுள்ளது...
redmi note 10pro

கடந்தாண்டு ஜியோமி நிறுவனம் ரெட்மி நோட் 9ப்ரோ மொபைலை வெளியிட்டது. அப்போது வெளியான ரெட்மி விலை 6ஜிபி ரேம் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மொபைலின் விலை 14,999 ஆகும்.

ரெட்மி 9 இல் மற்றுமொரு மொபைலில் 6ஜிபி ரேம் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மொபைலின் விலை 17,499 ஆக நிரணயிக்கபட்டு இருந்தது. இது அமேசான் ஆன்லைன் மூலமாகவும் கிடைக்கபெற்றன.

ரெட்மி நியூ மாடல் மொபைல் விற்பனைக்கு வரவுள்ளது…

இதனை தொடர்ந்து ஜியோமி நிறுவனம் ரெட்மி நோட் 10ப்ரோ என்ற புதிய வகையான மாடல் போனை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புது மொபைல் ஆனது வரும் மார்ச் மாதம் 4ஆம் தேதி உலக சந்தைக்கு வர இருக்கிறது.

இந்த புதிய வகை ரெட்மி நோட் 10ப்ரோ மார்ச் 4ஆம் தேதி இந்தியாவிலும் அறிமுகம் ஆக உள்ளது.

இதன் ஆரம்ப விலை 18,999 ஆக இருக்கும் எனவும் அமேசான் ஆன்லைனில் நேரடி விற்பனைக்கு எதிர்பார்க்க படுகிறது.

ரெட்மி நோட் 10ப்ரோ( redmi note 10pro india)

அற்புதமான டிசைனில் புளு, பிங்க் மற்றும் சண்டேல் ஆகிய கலர்களில் வெளிவர இருக்கும் ரெட்மி நோட் 10ப்ரோ மொபைலின் பின்புறத்தில் நான்கு கேமராக்களை கொண்டு வருகிறது.

டிஸ்ப்ளே(redmi note 10 display size)

டிஸ்ப்ளே அளவு இதில் 6.47inch பொருத்தபட்டுள்ளது இது சென்டி மீட்டர் அடிபடையில் 17.02cm ஆகும்.

இதன் ஸ்கிரீன் அமைப்பு 1080×2400பிக்சல் இதன் வடிவம் உங்களுக்கு முழு திரை வீடியோகளை காண உதவுகிறது மேலும் இதன் பிக்சல் டைமன்ஷன் 393ppi கொண்டுள்ளது.

செயல் திறன்(redmi note 10 mobile performance)

இதில் உங்களுக்கு சிப்செட் குயல்கோம்ம் ஸ்நாப்ட்ராகன் 750ஜி பொருத்தபட்டுள்ளது. செயல் திறனை பொறுத்தவரை ஆக்ட கோர் 2.2ஜிஎச்‌ஜெட் , டூயல் கோர், கிர்யோ 570+ 1.8ஜி‌எச்‌ஜெட்,

ஹெக்ஷா கோர், கிர்யோ 570 ஆகிய செயல் திறன் கொண்டவை. மேலும் இது 64bit ஆர்க்கிடேசர் உடன் அட்ரெனோ 619 கிராபிஸ் திறனை உள்ளடக்கி உள்ளது.

ரேம்&ஸ்டோரேஜ் (ram &storage)

இது 6ஜிபி ரேம் உடன் இயங்க கூடியது 512ஜிபி போனின் உள்ளடக்க ஸ்டோரேஜ் வழங்கபட்டு இருக்கிறது. இதில் கூடுதலாக நீங்கள் மெமரி கார்ட் செலுத்த இயலாது.

கேமரா( redmi note 10 camera)

இதன் கேமரா அம்சங்கள் பொறுத்தவரை போனின் பின்புறத்தில் நான்கு விதமான கேமராக்கள் பொருத்தபட்டுள்ளது.

முதல் கேமரா 64மேக பிக்சலுடனும், இரண்டாவது கேமரா 8மெகா பிக்சல் வைட் மற்றும் அல்ட்ரா வைட் சிறப்பை பெற்றுள்ளது.

மூன்று மற்றும் நான்காவது கேமரா 5பிக்சல் அளவை பெற்றுள்ளது. மேலும் இவை ஆட்டோ ஃபோகஸ், எல்‌இ‌டி பிளஸ் அம்சங்களையும் கொண்டது. இது இமேஜ் அளவு 9000×7000பிக்சல் வரை தருகிறது.

பேட்டரி &நெட்வொர்க் (redmi note 10 battery & நெட்வொர்க் connectivity)

டைப் சி வடிவமைப்புடன் 5050mah அளவை கொண்டது. மேலும் 5ஜி சப்போர்ட்டுடன் இந்த மொபைல் 2சிம்களை உபயோகிக்க அனுமதிக்கிறது..

ரெட்மி நியூ மாடல் மொபைல் வரும் மார்ச் மாதம் 4ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. ஆன்லைனில் அமேசானில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

Show More
Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !