FeaturesTechnology

xiaomi mi 11 lite price india Full Specification &Launch date

xiaomi mi 11 lite price – 2021-இல் மிகவும் மெலிதான வடிவில் ஒரு புதிய வகை ஸ்மார்ட் போன் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது..

xiaomi mi 11 lite price india Full Specification &Launch date
xiaomi mi 11 lite

சியோமி நிறுவனத்தின் அடுத்த புதிய மொபைல் மாடல் கடந்த ஜூன் 25 ஆம் தேதி நேரடியாக ஆன்லைனில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டது. இதற்கான அறிவிப்பும் முன்னதாகவே அதிகாரபூர்வமாக சியோமி நிறுவனம் அறிவித்து இருந்தது.

இந்த ஆண்டு துவக்க முதலிருந்தே பல புதிய ரக செல்போன்கள் விற்பனைக்கு வந்த வண்ணம் உள்ளன. அதன், அடிபடையில் தற்போது ரெட்மி நியூ மாடல் மாடல் மொபைல் விற்பனைக்கு சந்தைக்கு வந்து உள்ளது.

இது வரை வெளியாகி வெளியாகி இருக்கும் ரெட்மி மாடல் மொபைல்களை விட தற்போது வெளியான redmi mi 11 lite மொபைல் மெலிதாகவும், தடிமனில் குறைந்தும் காணபடுவதாக கூறப்படுகிறது.

கடந்த ஜூன் 25 ஆம் தேதி இந்தியாவில் வெளியான ரெட்மி எம்ஐ 11 லைட் மொபைலின் விலை என்ன? மற்றும் அதன் சிறப்பு அம்சம் என்ன என்பதனினை முழுவிவரமாக பார்க்கலாம்..

xiaomi mi 11 lite price india

ஆனலைனில் நேரடியாக விற்பனைக்கு வந்த xiaomi mi 11 lite-ன் விலை 21,999 என நிர்ணயம் செய்யபட்டுள்ளது. இதை நீங்கள் வாங்கும் தருணத்தில் விலையில் மாற்றம் ஏற்படலாம்.

Display

இதன் டிஸ்ப்ளே 6.55 இன்ச் அளவை பெற்றுள்ளது. இவை சென்டி மீட்டர் அளவில் 16.64cm ஆகும். இதில் 402PPI கொடுக்கபட்டுள்ளதால் மொபைலில் எடுக்கபடும் புகைபடங்கள் உயர்தரமாக இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும், டிஸ்ப்ளே மேற்பரப்பில் கொர்நிங்க் கிலாஸ் V5, இதனுடன் இணைக்கபட்டுள்ளதால் டிஸ்ப்ளே பாதுகாப்பாக இருக்கும்.

Camera

இவற்றின் கேமரா அமைப்பில் மொபைலின் பின்புறத்தில் மூன்று வித கேமராக்கள் கொடுக்கபட்டுள்ளன. அவைகள்

64 மெகா பிக்சல் வைட் ஆங்கேள், பிரைமரி கேமராவாக செயல்படுகிறது.

இரண்டாவது கேமராவாக 8 மெகா பிக்சல் வைட் ஆங்கேள் மற்றும் அல்ட்ரா ஆங்கேள் கேமராவாக செயலாற்றுகிறது.

மற்றுமொரு கேமராவாக 5மெகா பிக்சல் மேக்ரோ கேமராவாக இயங்குகிறது.

செல்ஃபீ கேமராவான முன் பக்க கேமராவில் 16 மெகா பிக்சல் வைட் ஆங்கேள், பிரைமரி கேமராவாக கொடுக்கபட்டுள்ளது.

Storage

மொபைலின் உள்ளடக்க சேமிப்பு அளவு 64ஜி‌பி வரை கொடுக்கபட்டுள்ளது. இந்த மொபைலில் மெமரி கார்ட் பயன்படுத்தும் சேவையை பயன்படுத்தி 512ஜி‌பி வரை சேமிப்பு அளவை பயன்படுத்தி கொள்ளலாம்.

இதனின் ரேம் அளவை பொறுத்தவரை 6ஜி‌பி அளவு கொடுக்கபட்டுள்ளது.

Battery

இதன் பேட்டரி கெப்பாசிட்டியை பொறுத்த வரை 4250mah அளவை பெற்று இருக்கிறது. டைப் சி வகை கொண்ட இதன் சார்ஜ் அமைப்பில் 33w வரை பாஸ்ட் சார்ஜ் ஏரும் என கூறப்படுகிறது.

Design

மொபைலின் உயரம் 160.5cm, அகலம் 75.7cm, இவற்றின் தடிமன் – 6.9mm, மேலும் இதன் கனம் 157gms என வடிவமைக்கபட்டுள்ளது.

இவை மூன்று வித கலர்களில் கிடைக்க பெறுகிறது பவள நிறம், பிளாக், புளு என மூன்று வகையான வண்ணங்களில் கிடைக்கிறது.

Perfomance

இதன் சிப்செட் குயத் கோம் ஸ்நாப்ட்ராகன் 732g கொடுக்கபட்டுள்ளது.

cpu -வில் – ஹக்டா கோர் (2.3ஜி‌எச்‌ஜெட், டூயல் கோர், கிர்யோ 470+1.7ஜி‌எச்‌ஜெட், ஹெக்ஷா கோர், கிர்யோ 470) என்பவனாகும்.

64bit ஆர்சிடெச் வகையை சேர்ந்தது ஆகும். கிராபிக்ஸ் திறனுக்கு அட்ரெனோ 618 இதனுள் இணைக்கபட்டுள்ளது.

இதில் பொருத்தபட்டுள்ள 6ஜி‌பி அளவு கொண்ட ரேம்மின் டைப் எல்‌பி‌டி‌டி‌ஆர்4எக்ஸ்(LPDDR4X) வகையை சார்ந்தது.

Network & Connectivity

இரண்டு 4g வகுப்பை சார்ந்த நானோ சிம்களை இதனில் ஒரே சேர பயன்படுத்தி கொள்ள முடியும்.

Sensor

இதில் ஃபிங்கர் பிரிண்ட் சேவை மொபைலின் பக்க வாட்டில் பொருத்தபட்டுள்ளது. ஆகையால் பயன்பாட்டுக்கு எளிதாகவும் இருக்கும்.

Show More
Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !