ரெட்மி நியூ மாடல்- Redmi Note 10s விற்பனைக்கு வந்துள்ளது…
Last Updated on May 22, 2021 by Dinesh
ரெட்மி நியூ மாடல்- Redmi Note 10s சமீபத்தில் இந்தியாவுக்கு விற்பனைக்கு வந்துள்ளது. அதனை பற்றிய முழு விவரம் இதில் பார்போம்…
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10s மொபைல் போன் தற்போது இந்தியாவில் பட்ஜெட் விலையில் வெளியாகி இருக்கிறது. சியோமியின் நோட் 10 மொபைல் மாடலில் இதுவரை redmi note 10, redmi note 10pro, redmi note 10pro max , redmi note 105g, redmi note 10pro 5g.
ஆகிய மாடல்களின் வரிசையில் தற்போது ரெட்மி நோட் 10s என்ற புதிய மொபைல் மாடல் சந்தைக்கு வந்து இருக்கிறது. இந்த ரெட்மி மொபைல் விலை ரூ. 14,999 ஆக நிர்ணயம் செய்யபட்டுள்ளது.
இதை நீங்கள் அமைசானில்(amazon) மூலம் ஆர்டர் செய்து பெற்று கொள்ளலாம். அமேசானில் இதன் விலை 64 ஜிபி கொண்ட ரெட்மி நோட் 10s மாடல் ரூ.14,999 மற்றும் 128ஜிபி கொண்ட ரெட்மி நோட் 10s ரூ. 15,999 விற்கு ஆன்லைனில் கிடைக்க பெறுகிறது.
ரெட்மி நியூ மாடல்- Redmi Note 10s விற்பனைக்கு வந்துள்ளது…
சியோமி நிறுவனத்தால் சமீபத்தில் வெளியான மொபைல்களில் ரெட்மி நோட் 10s குறைந்த அளவிலான பட்ஜெட்டில் வெளியாகி இருப்பதாக பார்க்கபடுகிறது..
xiaomi redmi note 10s full specification
அன்ராய்ட் வெர்ஷன் 11இல் இயங்க கூடிய ரெட்மி நோட் 10s ஆனது 64gb மற்றும் 128gb என இரண்டு வகையான ஸ்டோரேஜ் கொண்ட மொபைல்கள் வெளிவந்துள்ளன.. இது மூன்று வித அற்புதமான வண்ணங்களில் வடிவமைத்து இருக்கிறார்கள்.
Display
இதன் டிஸ்ப்ளே பொறுத்தவரை 6.43இன்ச் மற்றும் சென்டி மீட்டர் அளவில் இது 16.33cm ஆகும். மேலும், இவற்றின் டிஸ்ப்ளே வடிவம் 409PPI, ஆமோ எல்இடி(AMOLED) பொருத்தபட்டுள்ளது. இதன் மொபைல் ரெஃப்ரெஷ் ரேட் 60எச்ஜெட் கொண்டது.
Camera
இதன் பின்புறத்தில் நான்கு வித கேமராக்கள் பொருத்தபட்டுள்ளன. முதலில் பிரைமரி கேமராவக 64 மெகா பிக்ஸெல்ஸ், வைட் ரேஞ்ச் மற்றும் அல்ட்ரா ரேஞ்ச் கேமராவக 8மெகா பிக்சல், மேக்ரோ கேமராவுக்கு 2மெகா பிக்சல், டெப்த் கேமராவுக்கு 2மெகா பிக்சல் கொடுக்கபட்டுள்ளது.
மேலும், ஆட்டோ ஃபோகஸ் மற்றும் எல்இடி பிளாஷ் சேவை வசதியும் இணைத்து வடிவமைக்கபட்டுள்ளது.
செல்ஃபீ கேமராவை பொருத்தமட்டில் முன் பக்கத்தில் வைட் ஆங்கில் பிரைமரி கேமராவக 13மெகா பிக்சல் கொடுக்கபட்டிருக்கிறது.
Battery
ரெட்மி மொபைல் சார்ஜர் டைப் சி வகையை கொடுக்கபட்டுள்ளது. மேலும், இது மொபைலில் சார்ஜ் வேகமாக ஏற கூடியது என கூறப்படுகிறது. இந்த மொபைலின் பேட்டரி அளவு 5000mAh ஆகும்.
Perfomance
இதன் சிப்செட்(chipset) – மீடியா டேக் ஹெலிஓ ஜி95
சிபியு(cpu) – ஆக்டா கோர்(2.05ஜிஎச்ஜெட், டூயல் கோர், கோட்டெக்ஸ் ஏ76 + 2ஜிஎச்ஜெட், ஹெக்சா கோர், கொர்டெக்ஸ் ஏ55). மேலும் இந்த மொபைல் 64bit செயல் திறனில் இயங்க கூடியது.
இதன் கிராபிக்ஸ்.(graphics) – மாலி ஜி76எம்சி 4,
ரம்(RAM) – 6gb ரம் அளவை உடையது.
Storage
இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆக 64gb வரை இந்த மொபைலில் உங்களுடைய டேட்டாவை சேமித்து வைத்து கொள்ள முடியும்.
இதில் மேலும் அதிக ஸ்டோரேஜ் உங்களுக்கு தேவைபட்டால் 512gb வரை மெமரி கார்ட் ஆப்ஷன் பயன்படுத்தி கொள்ளும் வசதி உள்ளது.
Network & Connectivity
டூயல் சிம் அமைப்பை உடையது தான். இரண்டு சிம் ஸ்லாட்களிலும் நானோ டைப் சிம் வசதியும் கொண்டது. இது 2g, 3g, 4g ஆகிய சேவைகளில் இயங்க கூடியது.
Design
ஹைட் – 160.4mm, வித்ட் – 74.5mm, திக்நெஸ் – 8.2mm, வெயிட் – 178.8கிராம் கனம் கொண்டது. இந்த மொபைல் பிளாக், ஒயிட், புளு ஆகிய மூன்று கலர்களில் கிடைக்க பெறுகிறது.