HealthLifeStyle

வைட்டமீன் சி: பயன்கள் முக்கியத்துவம் பற்றி தெரியுமா?

வைட்டமீன் சி: பயன்கள் முக்கியத்துவம் பற்றி நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம் ஆகிறது.

வைட்டமீன் சி: பயன்கள் முக்கியத்துவம் பற்றி தெரியுமா?
orange fruit & juice

வைட்டமீன் சி என்றால் என்ன? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். வைட்டமீன் சி-யானது தண்ணீரில் கரைய கூடிய வகையாகும். ஆகையால் இது நம் உடலில் ஓரிரு நாளில் தானாகவே வெளியேறி விடும் தன்மை கொண்டது.

வைட்டமீன் சி: பயன்கள் முக்கியத்துவம் பற்றி தெரியுமா?

மற்ற வைட்டமீனகளை போன்று வைட்டமீன் சி உடலில் தானாக உற்பத்தி ஆக கூடியது அல்ல. இந்த வைட்டமீனை நாம் உண்ணும் உணவுகளில் இருந்து இவற்றை பெற முடியும்..

வைட்டமீன் சி பயன்கள்

இந்த வைட்டமீன் நம் உடலின் தோல் மற்றும் தோல் சார்ந்த நோய்களிருந்து நம்மை பாதுகாக்கிறது. வைட்டமீன் சி உடலின் தோலுக்கு மட்டுமல்ல உடலுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதபடுகிறது.

உடலிலும் முகத்திலும் உள்ள தோலின் சுருக்கங்களை போக்கவும், சருமத்தை கருமையாக்கும் பிக்மண்டேஷனை குறைக்கவும் உதவுகிறது.

காற்று மாசு, போன்ற காரணங்களில் சருமங்கள் பாதிப்புபடைக்கின்றது இதனை ஆன்டி ஆக்ஸிசன் மூலம் சரி செய்ய வைட்டமீன் சி செயல்படுகிறது.

மேலும் முகத்தில் எதேனும் அலர்ஜீ மற்றும் வீக்கம் போன்று உருவானால் அதனை சரி செய்யும் பொருட்டு வைட்டமீன் சி-யை சார்ந்தது. சன் ரேசஸ் எனப்படும் யு வி ஏ மற்றும் யு வி பி போன்றவைகளால் பாதிப்படையும் சருமத்தை சீராக்க உதவுகிறது.

ஆன்டி ஆக்ஸிசன் வைட்டமீன் சி- யில் அதிகம் இருப்பதனால் இவை உடலில் கொலஜின் உற்பத்தியை அதிகபடுத்துகிறது. கொலஜின் என்பவை உடலில் ஒன்றுடன் ஒன்று இணைந்து இருக்கும் செல்களுடன் ஒட்டி காணபடுபவை.

அவைகள் குறைந்தால் உடலின் தோள்கள் சுருங்கி தசைகள் தொங்கியபடி காணப்படும். எனவே இதனை சரி செய்யும் கொலஜினை அதிகளவில் உற்பத்தியை செய்கிறது வைட்டமீன் சி.

வைட்டமீன் சி உணவுகள்

நம் உடலில் 60 மில்லி கிராம் வைட்டமீன் சி தேவைபடுவதால் ஆரஞ்சு பழத்தில் 53மில்லி கிராம் வைட்டமீன் சி உள்ளது.

எனவே ஆரஞ்சு பழத்தினை தினமும் ஒன்றாவது ஜூஸ் ஆகவோ அல்லது அப்படியே சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான வைட்டமீன் சி கிடைக்கிறது.

மேலும் நாம் அன்றாட உண்ணும் உணவுகளில் சேர்த்து கொள்ளும் தக்காளி மற்றும் வெங்காயம் போன்றவற்றில் 7 மில்லி கிராம் அளவு வரையிலான வைட்டமீன் சி நிறைந்து உள்ளது.

எழுமிச்சை பழத்தில் வைட்டமீன் சி அளவானது 18.6 மில்லி கிராம் அளவையே கொண்டுள்ளது. வைட்டமீன் சி புலிப்பு தன்மை கொண்ட உணவு வகைகளில் அதிகம் காணபடுகிறது.

ஆரஞ்சு பழம், ஆரஞ்சு ஜூஸ், எழுமிச்சை, தக்காளி, வெங்காயம், அன்னாசி பழம் போன்ற உணவு வகைகளில் வைட்டமீன் சி போதுமான அளவு நம் உடலுக்கு கிடைக்கிறது.

இவை மேலும் ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கபடும் கொடு புளியங்காவில் அதிகளவு வைட்டமீன் சி கிடைக்க பெறுகிறது.

வைட்டமீன் சி: பயன்கள் முக்கியத்துவம் பெற நாம் தினமும் ஒரு ஜூஸ் அல்லது வைட்டமீன் சி நிறைந்த உணவுகளை எதேனும் சிலவற்றை நாம் உட்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் பெரும். வைட்டமீன் சி -யை பெற மாத்திரைகள் உண்ணுவதை விட இயற்க்கை உணவுகளை உண்டு ஆரோக்கிய வாழ்வை வாழ்வோம்….

Show More
Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !