IPLsports

MIvsKXIP: பேட்டிங்கை தேர்வு செய்த மும்பை…

MIvsKXIP: பேட்டிங்கை தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ் அணி சற்று நேரத்தில் விளையாட உள்ளது.

MIvsKXIP: பேட்டிங்கை தேர்வு செய்த மும்பை
MIvsKXIP Captain

மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான இன்றைய ஐ‌பி‌எல் தொடர் துபாயில் நடைபெறுகிறது.

MIvsKXIP: பேட்டிங்கை தேர்வு செய்த மும்பை…

போட்டியை தொடங்குவதற்கு முன் இரு அணி கேப்டன்கள் முன்னிலையில் நடுவரால் டாஸ் போடபட்டது. பின்னர், அதில் மும்பை இந்தியன்ஸ் டாஸில் வென்று முதலில் விளையாட முடிவு செய்தது.

ஐ‌பி‌எல் சீசன் 13-இல் இன்று நடைபெறும் 36 வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

நடப்பு ஐ‌பி‌எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தரவரிசை பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த அணியுடன் மோதும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தரவரிசை பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

நடப்பு ஐ‌பி‌எல் தொடரில் பலம் வாய்ந்ததாக கருதப்படும் மும்பை இந்தியன்ஸ் இதுவரை 8 போட்டிகள் விளையாடி உள்ளது அதில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று 2 போட்டிகளில் தோல்வி பெற்றுள்ளது.

எனவே மும்பை இந்தியன்ஸ் 12 புள்ளிகளை பெற்று ஐ‌பி‌எல் சீசன் 13 தரவரிசை பட்டியலில் தற்போது இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

இதனால் இந்த சீசனை பொறுத்தவரை தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி பலம் வாய்ந்த அணியாக கருதபடுகிறது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் இதுவரை 8 போட்டிகளை எதிர்கொண்டு 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று 6 போட்டிகளில் தோல்வியை தழுவியது ஆதலால் பஞ்சாப் அணி 4 புள்ளிகளை மற்றும் பெற்று தரவரிசை பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ்: (Mumbai Indians Team)

கேப்டன் ரோஹித் ஷர்மா தலைமையில் குய்ண்டோன் டீ கோக், சூர்யாகுமார் யாதவ், இஷான் கிஷான், குர்நாள் பண்ட்யா, ஹார்டிக் பண்ட்யா, கீர்ன் பொல்லார்ட்,

நாதன் கௌல்டர் நிலே, ராகுல் சச்சார், ட்ரெண்ட் பௌல்ட், ஜஸ்ப்ரிட் பும்ராக் ஆகியோர் இன்றைய போட்டியில் மும்பை அணியில் இடம் பெற்றுள்ளனர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: (kxip Team)

கேப்டன் ராகுல், அகர்வால், கிரீஸ் கெயல், நிக்கோலஸ் பூரான், கேல்ன்ன் மக்ஸ்வெல், தீபக் ஹூடா, சிர்ஸ் ஜோர்டான்,

முருகன் அஸ்வின், அர்ஸ்டீப் சிங், மொஹம்மத் சமி, ரவி பிஷ்நோய் ஆக்யோர் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றால் ஐ‌பி‌எல் சீசன் 13 தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடிக்க வாய்ப்பு இருப்பதால்

அந்த அணியின் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெறும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கபடுகிறது. எனவே இன்று மோதும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டி கலைகட்ட உள்ளது.

இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். தற்போது 14 புள்ளிகளுடன் டெல்லி கேபிட்டல் அணி முதல் இடத்தை பிடித்து இருப்பது என்பது குறிபிடதக்கது.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !