Cricketsports news
Trending

டி20 உலக கோப்பை முதல் போட்டியிலே விராட் கோலி இல்லையா ?

டி20 உலக கோப்பை முதல் போட்டியிலே விராட் கோலி இடம் பெறுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது..

virat kohli t20 world cup 2024
virat kohli

சமீபத்தில் கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் ஆரவாரத்துடன் நடந்து முடிந்த ஐ‌பி‌எல் தொடரின் தாக்கங்கள் இப்பொழுது தான் சற்று குறைவடைந்த வேலையில், .

தற்போது அடுத்த கட்டமாக கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகபடுத்தும் விதமாக ஐ‌பி‌எல் டி20 தொடர் நாளை அமெரிக்காவில் உள்ள Grand prairie stadium என்ற கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளது..

Icc Men’s T20 World Cup 2024 இன் முதல் போட்டி அமெரிக்கா மற்றும் கனடா இடையே நடைபெற இருக்கிறது.

இவ்விரு அணிகள் மோதி கொள்ளும் முதல் போட்டியானது Grand prairie stadium இல் இந்திய நேரப்படி நாளை மாலை சுமார் 6.00 மணி அளவில் தொடங்க இருக்கிறது..

டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியுடன் விளையாட இருக்கிறது.

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி வரும் ஜூன் 5 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள Nassu கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8.00pm மணிக்கு தொடங்க இருக்கிறது..

T20 world cup 2024 இல் பங்கேற்க இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் நியூயார்க் புறப்பட்டு சென்றுவிட்டனர்.

நியூயார்க்கில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய அணி நாளை வங்கதேச அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது..

இந்த நிலையில் தான் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் விராட் கோலி கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய அணியுடன் நியூயார்க் செல்லவில்லை, அங்கு அவர் கிரிக்கெட் பயிர்ச்சியிலும் ஈடுபடவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது..

நாளை இரவு டி20 உலக கோப்பை 2024-க்கான இந்தியாவின் முதல் பயிற்சி ஆட்டம் வங்கதேசத்துடன் தொடங்கவிருக்கிறது.

ஆனால் நேற்று இரவு தான் விராட் கோலி மும்பையில் இருந்து நியூயார்க் புறப்பட்டு சென்று உள்ளார்..

இத்தனை நாட்கள் பயிற்சியில் ஈடுபடாத காரணத்தால் நாளை நடைபெறும் இந்தியா மற்றும் வங்கதேச அணியுடனான போட்டியில் விராட் கோலி பங்கேற்பது சந்தேகம் எனவும் கூறப்படுகிறது..

அதே சமயம் T20 world cup 2024 இன் இந்தியாவுக்கான முதல் போட்டியில் அயர்லாந்துடன் வரும் ஜூன் 5 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் விராட் கோலி பங்கு பெறுவார் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றது..

T20 Men’s World Cup 2024 India Squad

ரோஹித் ஷர்மா தலைமையில் ஹார்டிக் பாண்டியா துணை கேப்டனாக டி20 உலக கோப்பை 2024 இந்திய அணி வீரர்கள் பட்டியல் பின்வருமாறு :

ரோஹித் சர்மா (கேப்டன் ), ஹர்திக் பாண்டியா (துணை கேபடன் ), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (வி.கே),

சஞ்சு சாம்சன் (வி.கே), சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங். , ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

இந்தியா குழு ஏ : இந்தியா, கனடா, அமெரிக்கா, அயர்லாந்து, பாகிஸ்தான்

List of : T20 World Cup 2024 India Matches

  1. June 1 : India vs Bangladesh, 8pm IST ( warm – up )
  2. june 5 : India vs Bangladesh, 8pm IST ( Group A Team Game )
  3. June 9 : India vs Pkaistan, NewYork, 8PM IST ( Group A Team Game )
  4. June 12 : India vs USA, NewYork, 8PM IST ( Group A Team Game )
  5. June 15 : India vs Canda, Florida, 8PM IST ( Group A Team Game )

இதை போன்ற பல தகவல்களை உடனுக்குடன் பெற எங்களின் Twitter, Instagram உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களை இப்பொழுதே பின் தொடருங்கள்.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !