IPLsports news

CSK vs GT சென்னை குஜ்ராத் இடையே இன்று கடும் போட்டி வெள்ளபோவது யார் ?

Chennai Super Kings vs Gujarat Titans : சென்னை சேப்பாக்கத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை மற்றும் குஜ்ராத் அணிகள் இடையே நடைபெறுகிறது..

chennai super kings vs gujarath titans live

IPL 2024 : கடந்த மார்ச் 22 ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கான முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலத்துடன் துவங்கியது..

அந்த போட்டியில் Royal Challengers Bengaluru அணி 20 ஓவருக்கு 173 ரன்களை நிர்ணயித்து இருந்தது.

ஆனால் நடப்பு சாம்பியன் Chennai Super Kings அணி 17 வது ஓவர் முடிவுக்குள் 176 ரன்களை மிக எளிதாக எடுத்து தனது முதல் போட்டியிலே வெற்றி வாகை சூடியது..

இந்த வெற்றியை தொடர்ந்து, தற்போது IPL Schedule 2024 CSK இரண்டாவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் விளையாட உள்ளது..

IPL Points Table : சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு போட்டியில் வெற்றி பெற்று ரன் ரேட்டில் +0.779 பெற்று 2 புள்ளிகளுடன் 2 -வது இடத்தில் உள்ளது..

அதே நேரத்தில் குஜ்ராத் டைட்டன்ஸ் அணியும் ஒரு போட்டியில் வென்று +0.300 பெற்று 2 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்தை தக்க வைத்துள்ளது..

ஐ‌பி‌எல் தரவரிசை பட்டியலில் 2 மற்றும் 3 வது இடத்தில் இருக்கும் இரு அணிகள் மோதும் போட்டியை காண ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்..

இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி ஐ‌பி‌எல் 2024 தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடிக்க இருப்பதால் ஆடுகளத்தில் இன்றைய போட்டி விருவிருப்பை கூட்டியுள்ளது..

Chennai Super Kings Team :

எம் எஸ் தோனி, சமீர் ரிஸ்வி, ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரன், டேரில் மிட்செல், முஸ்தாபிசுர் ரஹ்மான், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே,

மதீஷ பத்திரன், டெவோன் கான்வே, அஜிங்கியா ரஹானே, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, ஆரவெல்லி அவினிஸ், மகேஷ் தீஷனா, முகேஷ் சௌத்ரி,

மொயின் அலி, ஷேக் ரஷீத், மிட்செல் சாட்னர், ராஜ்வர்தன் ஹங்கேர்கே, நிஷாந்த் சிந்து, சீமர்ஜீத் சிங், பிரசாந்த் சோலங்கி, அஜய் மண்டல் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்..

Gujarath Titans Team

சுப்மன் கில், சாய் சுதர்சன், ஸ்பென்சர் ஜான்சன், கேன் வில்லியம்சன், மும்மகத் சமி, அஸ்மதுல் உமர்சாய், ரஷித் கான், ராபின் மின்ஸ், மோஹித் ஷர்மா,

உமேஷ் யாதவ், விருத்திமான் சாஹா, ரவிஸ்ரீனிவாசன் சாய், ராகுல் தெவாடியா, டேவிட் மில்லர், விஜய் சங்கர், ஷாரு கான், நூர் அகம்த், சுஷாந்த் மிஷ்ரா, அபினவ் மனோகர்,

மானவ் சுதர், கார்த்திக் தியாகி, ஜோசுவா லிட்டில், மேத்யூ வேட், தர்ஷன் நல்கண்டே, ஜெயந்த் யாதவ், சந்தீப் வாரியர், பி.ஆர் . சரத் ஆகியவர்கள் இடம் அணியில் உள்ளனர்..

மேலும் பல தகவல்களை உடனுகுடன் தெரிந்து கொள்ள எங்களின் எங்களின் சமூக வலைத்தள பக்கங்களை பின் தொடருங்கள்..

Facebook Twitter Instagram உள்ளிட்ட இப்போதே பின் தொடருங்கள்..

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !