கயல்ஆனந்திக்கு திடீர் திருமணம் வைரலாகும் புகைபடங்கள்

கயல்ஆனந்திக்கு திடீர் திருமணம் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் திருமண புகைபடங்கள்…

கயல்ஆனந்திக்கு திடீர் திருமணம் வைரலாகும் புகைபடங்கள்
kayalanandhi marriage photos

தமிழில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு, விசாரணை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை ஆனந்திக்கு நேற்று திடீர்ரென திருமணம் நடைபெற்றுள்ளது அதனுடைய புகைபடங்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

தெலுங்கானா மாநிலத்தில் வாராங்கல்லை பூர்வீகமாக கொண்ட நடிகை கயல் ஆனந்தி முதலில் தெலுங்கில் பஸ் ஸ்டாப் என்கிற படம் ஒன்றில் தான் அவர் முதன் முதலில் அறிமுகமானார்.

பின்னர் நடிகர் தமிழ் பிக்பாஸ் புகழ் ஹரீஷ் கல்யான் நடிப்பில் வெளியான ‘பொறியாளன்’ என்ற படத்தின் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்தார்.

பொறியாளன் படத்தை இயக்குனர் தனுக்குமார் இயக்கினார் படத்தை வெற்றிமாறன் தயாரித்து இருந்தார். இப்படம் கடந்த 2014 செப்டெம்பர் மாதம் திரைக்கு வந்தது.

இதனை தொடர்ந்து கயல் ஆனந்தி இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் ‘கயல்’ படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய திருப்பு முனையாக அமைந்து இருந்தது.

படத்தின் பாடல் அனைத்தும் ஹிட் அடித்தது. இந்த படத்தின் மூலம் தான் இவருக்கு ஆனந்தி என்கிற பெயருடன் கயல் ஆனந்தியாக மாறியது..

கயல்ஆனந்திக்கு திடீர் திருமணம் வைரலாகும் புகைபடங்கள்

இந்த படம் கடந்த 2014 டிசம்பர் மாதம் திரைக்கு வந்தது படத்திற்கு டி.இமான் இசையமைதிருந்தார். இதற்கு பின் கயல் ஆனந்தி நடித்து வெளியான சண்டிவீரன், த்ரிஷா இல்லனா நயன்தாரா, என் ஆளோட செருப்ப காணோம், கடவுள் இருக்கான் குமாரு உள்ளிட்ட படங்களில் நடிதுள்ளார்.

குறிப்பாக, ஆனந்தி நடித்த(visaranai) விசாரணை, (pariyerumperumal)பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு உள்ளிட்ட படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இவருக்கு வெற்றி படங்களாய் அமைந்தன.

kayalanandhi marriage photos

தற்போது கயல்ஆனந்தி(kayalanandhi) கைவசம் உள்ள தமிழ் படங்கள் அலாவுதீன் அற்புத கேமரா, ஏஞ்சல், ராவண கோட்டம் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தான் அவரது பெற்றோர்களால் அவருக்கு திடீரென திருமணம் செய்து வைக்கபட்டுள்ளது. இவரது திருமணம் திடீரென நிச்சியிக்கபட்டுவிட்டதால் பெரும்பாலான சினிமா திரை பிரபலங்கள் பலர் இதில் கலந்து கொள்ள முடியாமல் போனது.

மேலும், இது கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் அவருக்கு நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுதிருப்பதாக தெரிகிறது.

சினிமா துறைலிருந்து தயாரிப்பாளர்கள் டி. சிவா, சதீஷ், இயக்குனர் நவீன் உள்ளிட்டோர் திருமணத்தில் கலந்து கொண்டு உள்ளனர்.

அதற்கான புகைபடங்கள் தான் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வந்து கொண்டிருக்கிறது..

இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் நடிகை கயல் ஆனந்திக்கு அவரது ரசிகர்கள் மற்றும் திரை துறை சார்ந்தவர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனந்தி திருமணம் செய்து கொண்டிருப்பவரின் பெயர் சாகரடிஸ் இவர் அலாவுதீன் அற்புத கேமரா, ராவண கூட்டம், கமலி உள்ளிட்ட படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர் ஆவார்..

இவர்கள் இருவரது திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் வாரங்கல்லில் ஜண்வரி 7தேதி இரவு 8மணிக்கு நடைபெற்றது. கயல்ஆனந்திக்கு திடீர் திருமணம்(kayalanandhimarriagephotos) வைரலாகும் அவரது திருமண புகைபடங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Exit mobile version