Last Updated on April 18, 2022 by Dinesh
பிகினியில் கலக்கும் பாடகி சூப்பர் சிங்கர் பிரகதி குருபிரசாத்தின் புகைபடங்கள் இணையத்தை கலக்கி வருகிறது..

சிங்கபூரில் பிறந்து வளர்ந்த பிரகதி சிறு வயது முதலே கர்நாடக இசையில் ஆர்வம் கொண்டு அதனை சிங்கபூரில் இருந்தபடியே கர்நாடக இசையை கற்று வந்தார். பின்னர் பிரகதி குருபிரசாத்தின் குடும்பம் அமெரிக்காவில் குடி பெயர்ந்துவிட்டனர்..
அமெரிக்கா சென்ற பின்பும் தொடர்ந்து தனது இசையின் மீது கொண்ட ஆரவத்தினால் மீண்டும் தனது தந்தையிடம் இருந்து கர்நாடக இசையை கற்றுக்கொள்ள தொடங்கினார்.

பின்பு, பின்னணி பாடகி சுதா ரங்கநாதனிடம் சீடராகவும் சேர்ந்து தனது இசை பயணத்தை தொடங்கினார் பிரகதி..
கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய் டிவியில் புகழ் பெற்ற ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் மூன்றில் பங்கு கொண்டு அதில் ரன்னர் அப்பாகவும் தேர்வானார்..
இதனை தொடர்ந்து இவருக்கு தமிழ் படங்களில் பாடுவதற்கான வாய்ப்புகள் வர தொடங்கியது. தமிழ் திடைபடத்தில் பிரகதி பாடிய முதல் பாடல் இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் வெளிவந்த பரதேசி படத்தில் பாடியுள்ளார்..
அதன் பின், தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களான யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், அனிருத் ரவிசந்திரன் உள்ளிட்ட பல இசையமிப்பாளர்களின் இசையில் பாடல்களை பாடி அசத்தியுள்ளார்..

பிரகதி குருபிரசாத் தமிழில் இது வரை 15- க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய இவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
அமெரிக்காவில் இருந்தபடியே தனது பணிகளை கவனித்து வரும் பிரகதி தனது சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்..
அவ்வ போது தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் பிரகதி தனது பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார்..

தற்போது அதை போன்று ஒரு இன்ப அதிர்ச்சியை ரசிகர்களுக்கு மீண்டும் கொடுத்து இருக்கிறார் பாடகி பிரகதி. இன்று தனது சமூக வலைதளத்தில் பிகினியுடன் இருக்கும் புகைபடத்தை பகிர்ந்து அதற்க்கு செல்ல பேபி என்ற கேப்சனும் கொடுத்துள்ளார்..
இந்த புகைபடத்தை பகிருந்த சில நிமிடங்களிலே ரசிகர்களிடம் இருந்து லைக்குகளும், கமெண்ட்களும் தற்போது பிரகதிக்கு குவிந்து வருகிறது.