Vijay and Trisha’s GOAT Matta Song Breaks Records

Goat Matta Full video song இன்று அதிகாரபூர்வமாக இணையத்தில் வெளியாகி விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது..

The Greatest of All Time: Vijay's GOAT Matta Full Video Song
vijay & Trisha

இயக்குனர் வெங்க்ட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் முதன் முதலாக நடித்த திரைப்படம் The Greatest of All Time ( goat ).

The Greatest of All Time திரைப்படம் விஜய் ரசிகர்களுக்கிடையே பெரும் எதிர்பார்ப்பை கொண்ட திரைபடமாக அமைந்திருந்தது.

கடந்த செப்டெம்பர் 5 ஆம் தேதி தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் The Goat திரைப்படம் வெளியானது..

இத்திரைபடம் வெளியான முதல் நாளே தமிழகத்தில் 100 கோடியை கடந்து சாதனை படைத்தது.

இதே போன்று விஜய்யின் leo திரைப்படமும் ஒரே நாளில் 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது..

தி கோட் திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஒரே 53 கோடிக்கும் மேலாக வசூலை வாரி குவித்துள்ளது.

இந்தியா தவிர்த்து உலகம் முழுவதும் உள்ள திரையருங்களில் முதல் நான்கு நாள் வசூல் சுமார் 300 கோடி வசூலை நெருங்கியுள்ளது..

விஜய்யின் தி கோட் திரைப்படம் வெளியாகி இரண்டு வாரங்களை கடந்து திரையருங்களில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

இத்திரைபடத்தில் மட்ட பாடல் திரையருங்களில் ரசிகர்களை ஆரவாரபடுத்தியது

காரணம் விஜய், த்ரிஷா இருவரும் இணைந்து இப்பாடலுக்கு நடனம் ஆடியது தான்.

கடந்த 2004 ஆம் ஆண்டில் திரைக்கு வந்து மிக பெரிய வெற்றியை பெற்ற கில்லி திரைபடத்தில்

“அப்படி போடு அப்படி போடு ” என்ற பாடல் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது..

அந்த பாடலை போன்று மட்ட பாடலும் கிட்டதட்ட ரீ கிரியேட் செய்தது போல அமைந்திருந்தது.

Matta பாடல் திரையருங்களில் விஜய் த்ரிஷாவின் மீண்டும் ஒரு கலக்கலான பாடலாக வரவேற்பை பெற்றது..

ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற மட்ட பாடல் தற்போது யுட்யூப் வலைதளத்தில் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்..

இந்த பாடல் வெளியான 5 மணி நேரத்திலே யுட்யூப்பில் 1.2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து டிரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது..

தற்போது இணையத்தில் வெளியாகி உள்ள தி கோட் படத்தில் இடம் பெற்ற மட்ட பாடலின் முழு நீல பாடல் கீழே கொடுக்கபட்டுள்ளது..

Matta Full video song

The Greatest of All Time Tamil Movie starring :

தளபதி விஜய் பிரசாந்த், பிரபு தேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல் அமீர், மீனாட்சி சௌதரி,

வைபவ், யோகி பாபு, பிரேம்ஜி அமரன், யுகேந்திரன் வாசுதேவன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்..

இதை போன்று தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களின் Twitter, Instagram, Facebook சமூக வலைத்தள பக்கங்களை இப்போதே பின் தொடருங்கள்.

Exit mobile version