Last Updated on December 27, 2022 by Dinesh
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் கடற்கரை புகைபடங்கள் வைரலாக பரவி வருகிறது..
![keerthy suresh hot](http://i0.wp.com/www.natshathiram.com/wp-content/uploads/2022/12/keerthy-suresh-hot.jpg?resize=780%2C439&ssl=1)
கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்..
நடிகை கீர்த்தி சுரேஷ் அம்மா கீழ் வானம் சிவக்குது, நெற்றிக்கண் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை மேனகாகவின் மகள் தான் சுரேஷ் சுரேஷ்..
இது என்ன மாயம் படத்திற்க்கு பிறகு கீர்த்தி சுரேஷ் திரைபடங்கள் ரஜினி முருகன், பைரவா, தொடரி உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை கீர்த்தி சுரேஷுக்கு பெற்று தந்தது..
![keerthy suresh husban](http://i0.wp.com/www.natshathiram.com/wp-content/uploads/2022/12/keerthy-suresh-husband.jpg?resize=780%2C1387&ssl=1)
குறிப்பாக, பழம் பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படம் கீர்த்தி சுரேஷுக்கு மிக பெரும் வரவேற்பை பெற்று தந்தது..
இந்த படங்களை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அண்ணாத்த திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்..
தற்போது, தமிழில் உதய் நிதியுடன் மாமன்னன் படத்தில் நடித்திருக்கிறார் விரைவில் இத்திரைபடம் திரைக்கு வர இருக்கிறது..
![keerthy suresh husband name](http://i0.wp.com/www.natshathiram.com/wp-content/uploads/2022/12/keerthy-suresh-husband-name.jpg?resize=780%2C1387&ssl=1)
இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகை கீர்த்தி சுரேஷ் தாய்லாந்து சுற்றுலா சென்று உள்ளார் அங்கு எடுத்த புகைப்படங்களை தற்போது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்..
தாய்லாந்து கடற்கரைக்கு மிக அருகில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கி இருக்கும் கீர்த்தி சுரேஷ் கடற்கரையை ரசித்தவாரு உணவருந்தி கொண்டிருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.
![keerthy suresh sexy](http://i0.wp.com/www.natshathiram.com/wp-content/uploads/2022/12/keerthy-suresh-sexy.jpg?resize=780%2C1387&ssl=1)
தற்போது அந்த புகைபடங்கள் லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது..