தொடை தெரியும் அளவுக்கு உடை அணிந்து ரசிகர்களை பொலம்ப வைத்த ப்ரியா பவானி ஷங்கர்
Last Updated on September 2, 2022 by Dinesh
தமிழ் சினிமாவின் டாப் 10 நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைபடங்கள் இணையத்தை கலக்கி வருகிறது..

பிரபல தனியார் செய்தி தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக மீடியா துறையில் அறிமுகமானவர் தான் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்..
இவர் செய்தி வாசிப்பாளராக இருக்கும் போதே இவருக்கென பல ரசிகர்கள் உருவாகி இணைய புகழில் வலம் வந்தவர் ப்ரியா..
பின்பு, செய்தி வாசிப்பாளரிலிருந்து விஜய் டிவியில் ஒளி பரப்பபட்ட கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார் நடிகை ப்ரியா..

இதை தொடர்ந்து, கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர் ரத்னா குமார் இயக்கத்தில் வெளிவந்த மேயாதா மான் படத்தில் முதன் முதலில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்..
தனது முதல் படத்திலே தன் துரு துரு நடிப்பை வெளிபடுத்தி ரசிகர்களின் பேராதரவை தன் பக்கம் இழுத்து விட்டார்.. பின்னர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக களமிறங்கி நடித்து அசத்தி இருந்தார்..
இந்த படங்களை தொடர்ந்து ப்ரியா பவானி ஷங்கர் தமிழில் மான்ஸ்டர், கசட தபர, ஓ மனபெண்ணே உள்ளிட்ட பல நடித்திருக்கிறார்..
கடைசியாக ப்ரியாவின் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த யானை படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார்.

இப்படம் கடந்த கடந்த ஜூலை 1 ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது..
அதை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில்,
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். திருச்சிற்றம்பலம் திரைப்படம் இம்மாதம் (ஆகஸ்ட்) இறுதியில் திரைக்கு வர இருக்கிறது..
இதை தவிர நடிகை ப்ரியா பவானி ஷங்கரின் கைவசம் சிம்பு நடிக்கும் பத்து தல, உலக நாயகன் கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் நடிக்க தயாராகி வருகின்றார்..
இந்நிலையில் சமீபத்தில் யூரோப் நாட்டிற்க்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை ப்ரியா பவானி ஷங்கர் அங்கு தான் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிருந்து வருகிறார்..
அதன் படி, இன்று பெல்ஜியம் நகரத்தின் வீதியில் தொடை தெரியும் அளவுக்கு குட்டையான உடை அணிந்து ஸ்டைலிஷ் ஆன தன் புகை படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்..

இந்த புகைபடத்தினை பகிர்ந்த சில நிமிடங்களிலே ரசிகர்கள் பலர் இது நம்ம ப்ரியா பவானி ஷங்கரா இவ்ளோ நாள் ஹோம்லி லுக்ல கியூட் & ஸ்வீட்டா இருந்தீங்க..
இப்போ இந்த டிரஸ்ல ஹாட் & ஸ்டைலிஷ் இருக்கீங்க என பல தரப்பட்ட கமண்டுகளை இந்த புகைபடத்திற்க்கு பதிவிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.