நீண்ட நாள் கழித்து கலர்ஃபுல்லா கலக்கும் ரம்யா பாண்டியன் போட்டோஷூட்

கடந்த 2020-21 இல் நடைபெற்ற பிக்பாஸ் தமிழ் சீசன் 4 போட்டியாளராக கலந்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ரம்யா பாண்டியன்..

ramya pandian bigg boss 4 tamil
ramya pandian

தமிழ் திரைப்பட நடிகையான ரம்யா பாண்டியன் 2015 இல் திரைக்கு வந்த ‘டம்மி டப்பாசு’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக களமிறங்கினார்..

டம்மி டப்பாசு படத்தினை தொடர்ந்து 2016 இல் ஹிட் அடித்து பெரும் வரவேற்பை பெற்ற ஜோக்கர் திரைபடத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்றார்..

பின்னர், அடித்து வந்த இரண்டு வருடங்களில் .ரம்யா பாண்டியனுக்கு பட வாய்ப்புகள் எதிர்பார்த்தபடி அவ்வளவாக வரவில்லை. இதற்கிடையே ரம்யா பாண்டியன் தனது வீட்டின் மொட்டை மாடியில் போட்டோஷூட் ஒன்றினை நடித்தினார்..

ramya pandian

இந்த போட்டோஷூட் புகைபடங்கள் பலரது கவனத்தை ஈர்த்து போக, சமூக வலைத்தளங்களில் வைரலாகி பட்டி தொட்டி எங்கும் ரம்யா பாண்டியனின் புகைபடங்கள் பரவ தொடங்கின..

வைரலான போட்டோஷூட் புகைபடங்கள் மூலமாக ரம்யா பாண்டியனுக்கு ரசிகர்கள் அதிகமாக தொடங்கியது இந்த காலகட்டங்களில் தான்..

ramya pandian

சமூக வலைத்தளங்களில் மிக பிரபலமாக வலம் வந்து கொண்டிருந்த வேலையில் தான் ரம்யா பாண்டியன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 இல் போட்டியாளராக கலந்து மூன்றாவது ரன்னர் அப் பரிசை தட்டி சென்றார்..

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரம்யா பாண்டியன் தற்போது இடுபன்கரை, நண்பகல் நேரத்து மயக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்..

ramya pandian

இந்த நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு கலர்ஃபுல்லான உடையில் கிளாமர் போஸ்களை கொடுத்து வெளியீட்டு இருக்கும் புத்தம் புதிய போட்டோஷூட் புகைடங்களை தனது இன்ஸ்டாக்ரம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்..

தற்போது ரம்யா பாண்டியனின் புத்தம் புதிய போட்டோஷூட் புகைபடங்கள் சமூக வலைத்தளங்களில் லைக்குகளை அள்ளி வருகிறது.

Exit mobile version