நீச்சல் உடையில் பட்டைய கிளப்பும் காஜல்…
Last Updated on August 19, 2021 by Dinesh
நீச்சல் உடையில் பட்டைய கிளப்பும் நடிகை காஜல் அகர்வாலின் புகைபடங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழில் முன்னணி நடிகர்களான தளபதி விஜய், தல அஜீத், சூர்யா ஆகியோருடன் நடித்துள்ளார்.
இரண்டு மொழி படங்களிலும் படு பிஸியாக நடித்து கொண்டிருந்த நடிகை காஜல் அகர்வாலுக்கு கடந்த வருடம் திருமணம் நடைபெற்று முடிந்தது..
இவர் தொழில் அதிபர் கௌதம் கீச்சிலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் நடிகை காஜல்.
மேலும் தனது சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ந்து ஆக்டிவ்வாகவும் இருந்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால். இதில் அவ்வ போது தனது ரசிகர்களுடன் லைவ்வில் உரையாடியும் வருகிறார்..
காஜல் அகர்வால் தமிழில் கடைசியாக ஜெயம் ரவியுடன் நடித்த திரைப்படம் கோமாளி. அதற்க்கு பிறகு வெப் சீரிஸ் லைவ் டெலிகாஸ்ட் எனும் தொடரில் நடித்து இருந்தார்..
இதனையடுத்து துல்கர் சல்மானுடன் ஹே சினாமிகா எனும் படத்தில் தற்போது நடித்து வருகிறார் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது..
இதை தொடர்ந்து மேலும் தனது கை இருப்பில் இந்தியன் 2 , பாரிஸ் பாரிஸ், ரவுடி பேபி, ஆகிய படங்களும் உள்ளன. தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி உடன் ஜோடியாக நடிக்கும் ஆச்சார்யா திரைப்படமும் இவர் கை வசம் உள்ளது.
நீச்சல் உடையில் பட்டைய கிளப்பும் காஜல்…
இவ்வாறான தனது பிசியான நேரத்தில் அவ்வ போது ரசிகர்களுக்கு போட்டோஷூட் செய்து அதன் புகை படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிருந்து வந்தார்.
அதை போன்று தற்போது காஜல் அகர்வால் வெளியீட்டு இருக்கும் புகைபடத்தை கண்டு அவரின் ரசிகர்கள் வாய் அடைத்து போய் இருக்கிறார்கள்.. ரசிகர்கள் வாய் அடைத்து போகும் அளவுக்கு அப்படி என்ன புகை படம் அது ?

அந்த புகை படம் நடிகை காஜல் அகர்வால் ஸ்விம்மிங் ஃபூல் – லில் விளையாடும் படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் நீச்சல் உடையில் தண்ணீரில் விளையாடுவது போன்ற புகை படங்கள் உள்ளது.
இந்த புகை படத்தினை பதிவிட்ட சிறிது நேரத்திலே அதனை கண்ட அவரது ரசிகர்கள் இடமிருந்து லைக்க்குகளும், கமண்ட்ஸ்களும் காஜல் அகர்வாலுக்கு குவிய தொடங்கியது.
இதனை அடுத்து அந்த புகை படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் தீயாய் வேகமாக பரவி வருகிறது..
காஜல் அகர்வால் வெளியிட்ட நீச்சல் உடை புகை படங்களுக்கு இது வரை சமூக வலைத்தளங்களில் எட்டு லட்சத்திற்க்கும் அதிகமான லைக்க்குகளை குவித்து வருகின்றன.
இந்த பதிவிற்க்கு கமெண்ட்ஸ்களும் பெரும் அளவு குவிந்து வருகிறது. இது வரை கம்மண்ட்ஸ்கள் மூன்றாயிரத்தை கடந்து வந்துள்ளது

நீச்சல் உடை புகை படத்திற்க்கு நடிகை காஜல் அகர்வால் மகிழ்ச்சி என்பது உங்களது சொந்த அலைகளை உருவாக்குவதாகும்.
நீங்கள் நல்ல மன நிலையிலிருந்து ஒரே ஒரு நீச்சல் என தனது புகை படத்திற்க்கு கேபசன் கொடுத்துள்ளார்.