Tamil CinemaUpdates

Beast : மூன்றாவது பாடல் குறித்த அப்டேட் இதோ

Last Updated on April 7, 2022 by Dinesh

Beast : மூன்றாவது பாடல் குறித்த அப்டேட்டை இன்று அதிகாரபூர்வமாக வெளியிட்டது படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ்…

(Thalapthy Vijay ) விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் பீஸ்ட். இத்திரைபடத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

இப்படத்தில் நடிகர்கள் யோகிபாபு, ரெடின் கிங்க்ஸ்லே , வி‌டி‌வி கணேஷ், அபர்ணா தாஸ் உள்ளிட்ட ஏரலாமானோர் நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன் இயக்குனர் செல்வ ராகவன் பீஸ்ட் திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் தான் (beast trailer) பீஸ்ட் படத்தின் டிரைலர் இணையத்தில் அதிகார்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பீஸ்ட் டிரைலர் வெளியாகி 5 நாட்கள் ஆகிய நிலையில் இது வரை படத்தின் டிரைலரை 44 மில்லியன் பார்வையாளர்களை கடந்து கடந்து அசத்தி வருகிறது..

பீஸ்ட் டிரைலர் வெளியானதிலிருந்து யுட்யூப் வலைதளத்தில் ட்ரெண்ங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து இருந்தது. ஆனால் தற்போது 5 நாட்கள் கழித்து படத்தின் டிரைலர் இரண்டாம் பிடித்து இருக்கிறது.

இது வரை பீஸ்ட் டிரைலர் 3 மில்லியனுக்கும் அதிகமான லைக்க்குகளையும், 2 லட்சத்திற்க்கும் அதிகமான கமெண்ட்களையும் பெற்று இணையத்தில் சாதனைகளை படைத்து வருகிறது..

ஏற்கனவே பீஸ்ட் படத்த்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி வெற்றி பெற்றிருக்கும் நிலையில் தற்போது இப்படத்தின் மூன்றாவது பாடல் குறித்த ஒரு புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது படக்குழு..

படத்தின் டிரைலரில் இதுக்கு அப்பறம் இன்னும் பயங்கரமா இருக்கும் என்ற விஜய் பேசிய வசனத்துடன் (arabic kuthu)அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானாவை ( Jolly O Gymkahana) தொடர்ந்து மூன்றாவது பாடல் நாளை வெளியாகும் என ஒரு சிறிய அதிரடியான வீடியோவுடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த எதிர்பாராத அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமுடன் beastThirdSingle என்ற ஹஸ்டாக் பயன்படுத்தி இணையத்தில் பாடலின் அறிவிப்பு குறித்த செய்தியை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்..

கீழே படத்தின் beast Trailer கொடுக்கபட்டுள்ளது கண்டு மகிழுங்கள்…

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !