Last Updated on May 26, 2021 by Dinesh
IPL2021 CSK-வில் இடம் பிடித்த வீரர்கள் பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகள் இதுவரை 13 சீசன்களை வெற்றிகரமாக கடந்து வந்துள்ளது. கடந்த 12 சீசன்கள் ஆண்டின் துவக்கத்திலே தொடங்கிய நிலையில் 13வது சீசன் மட்டும் சற்று தாமதமாக தொடங்கியது.
அதற்கு காரணம், இந்தியா முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல் பிறப்பிக்கபட்டிருந்தது. இதன் காரணமாக வழக்கமான தேதிகளில் நடைபெறும் ஐபிஎல் 2020 போட்டிகள் 13வது சீசன் சற்று தாமதமாக ஐக்கிய அமீரக அரபு நாடுகளில் நடைபெற்றது.
கிரிக்கெட் போட்டிகளை நேரில் பார்த்து ரசிப்பதற்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அதிலும் ஐபிஎல் போட்டிகளை நேரில் காண்பதற்க்கு பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர்கள் எல்லாம் கடந்த சீசனை நேரில் கண்டு ரசிக்க முடியாமல் பெரிய ஏமாற்றமடைந்தனர்.
கடந்த சீசனில் முதன் முறையாக ரசிகர்கள் இன்றி ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று முடிந்தது. போட்டியை நேரில் காண முடியாததால் இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
தற்போது ஐபிஎல் ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக சீசன் 14வது போட்டிக்கான ஐபிஎல் ஏலம் சென்னையில் நடைபெற்றது. இந்த ஐபிஎல் போட்டியில் என்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரைனா மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்க்கபட்டுள்ளார் இது சிஎஸ்கே ரசிகர்களை பெரிதும் மகிழ்ச்சியடைய செய்து இருக்கிறது..
ஏனெனில் கடந்த போட்டியில் விளையாடுவதற்கு துபாய் சென்றுயிருந்த சுரேஷ் ரைனா திடீரென்று இந்தியா திரும்பி வந்து விட்டார்.
பின்னர் அவரே அதற்கான காரணத்தையும் தெரிவித்தார். தான் சொந்த காரணங்களுக்காக இந்த முறை ஐபிஎல் போட்டிகளில் விளையாட போவத்திலை என அறிவித்திருந்தார்..
இது அவருடைய சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது. ஆனால், தற்போது மீண்டும் சுரேஷ் ரைனா சிஎஸ்கே அணியில் சேர்க்கபட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்..
IPL2021 CSK-வில் இடம் பிடித்த வீரர்கள் இவர்கள் தான் விவரம்.
சீசன் 14 வது ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணியில் கேப்டன் தோனி தலைமியிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு பட்டியல் இதோ கீழ்வருமாறு. (csk 2021 new players)
Csk team 2021
கேப்டன் எம். எஸ். தோனி, பாஃப் டூ பிளேஸ்சிஸ், ருட்டுராஜ் கைக்வாத், சுரேஷ் ரைனா, அம்பட்டி ராயுடு, என். ஜகடீசன்,
ராபின் உத்தபா, ரவீந்திர ஜடேஜா, சாம் குர்ரன், டவ்யனே பிராவோ, கார்ன் ஷர்மா, ஆர்.சாய் கிஷோர், மிட்சல் சண்ட்னர், இம்ரான் தாஹிர், தீபக் சச்சார்,
ஷர்டுல் தாகூர், லுங்கி நிகிடி, ஜோஸ் ஹழ்லெவூட், கேஎம் ஆசிப், மொஈன் அலி, கிறிஷ்னப்பா கௌதம், செட்டெஷ்வர் பூஜாரா, ஹர்ஷங்கர் ரெட்டி, பகத் வர்மா, ஹரி நிஷாந்த்.(csk squad 2021)
IPL2021 CSK-வில் சிஎஸ்கே அணியில் விளையாட வீரர்கள் பட்டியல்(Csk auction 2021) அதிகார்பூர்வமாக சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டது.
கடந்த சீசனை நேரில் கண்டு கலிக்காத கிரிக்கெட் ரசிகர்களால் இந்த சீசனையாவது நேரில் கண்டு களிக்க இந்த சீசனை மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.
வழக்கமாக ஆண்டு முதலில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் போலவே இந்த முறை நடைபெறும் என எதிர்பார்க்கபடுகிறது.