MI vs RR 2021 : இன்றைய போட்டியில் வெற்றி பெரும் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் என்பதால் இன்றைய ஆட்டம் கலகட்ட போகிறது..
ஐபிஎல் சீசன் 14 -இல் இன்று நடைபெறும் 51 வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
நடந்து வரும் ஐபிஎல் சீசன் 14 -இன் பிளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய மூன்று அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று இடம் பெற்றுள்ளன..
ஐபில் சீசன் 14 -இல் பிளே சுற்றுக்கு தகுதி பெற்று பிலாய் ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த முதல் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் என்பது குறிபிடத்தக்கது.
இதை தொடர்ந்து தற்போது நடைபெறும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெரும் அணிக்கு பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு இருக்கிறது.
ஆம், ராஜஸ்தான் ரயால்ஸ் கடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றது.
அதுவும் சென்னை அணி 20 ஓவருக்கு 189 ரன்களை எடுத்து ராஜஸ்தானுக்கு 190 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அத்தகைய கடினமான இலக்கை ராஜஸ்தான் அணி தனது சிறப்பான ஆட்டத்தால் 18 ஓவர்களிலே 190 ரன்களை அடித்து வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் புள்ளி பட்டியலில் முன்னேற்றமும் அடைந்தது.
இது ஒரு புறம் இருக்க மறு புறம் விளிம்பு நிலையில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாபிற்க்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது இது மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகத்தை கொடுத்தது.
ஆனால், அடுத்து டெல்லி கேபிடல்ஸ் உடன் மோதியதில் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் தோல்வியை தழுவியது.
இதை அடுத்து தற்போது கடினமான சூழலில் தவித்து வரும் மும்பை இந்தியன்ஸ் அணி ஜெய்த்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி விளையாட வேண்டிய போட்டிகள் இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன. மீதமுள்ள போட்டிகளில் எல்லாம் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.
mi vs kkr 2021: வெல்ல போகும் அணி எது?
அதிலும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு கிடைக்கும்.
இது போன்ற கடினமான சூழல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒன்றும் புதிதல்ல இது போன்றதொரு சூழல் கடந்த காலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இருந்த போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளது..
MI vs RR 2021
அதை போன்று தற்போதும் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் மீண்டு வருமா? இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தில் புள்ளி பட்டியலில் முன்னேற்றம் காணுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
RCB vs RR 2021:பந்து வீச்சை தேர்வு செய்த ஆர்சிபி
இந்த இரு அணிகளும் மோதி கொள்ளும் அணிகள் ஷார்ஜா மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.