ரியல் மி மொபைல் புதிய மாடல் விற்பனைக்கு வந்தது…

ரியல் மி மொபைல் புதிய மாடல் மொபைல் ஃபோன் நேற்று விற்பனைக்கு வந்துள்ளது…

ரியல் மி மொபைல் புதிய மாடல் விற்பனைக்கு வந்தது...
realme narzo30pro

கடந்த 8 மாதங்களாக இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால். விற்பனை கென்று புதிய மாடல் மொபைல் ஃபோன்கள் வராமல் இருந்தது.

தற்போது ஊரடங்குகள் தளர்ந்து சற்று பழைய நிலைக்கு திரும்பி வந்து கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் விற்பனைக்கு தயாராக உள்ள அதிநவீன தொழில்நுட்பதுடன் கூடிய செல் போன்கள் சந்தைக்கு வர தொடங்கியுள்ளன..

ஆகையால், 2021 ஜனவரி மாதத்தில் இருந்து புதிய வகையான மொபைல்கள் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளது.

அந்த வகையில் தற்போது புதியதாக சந்தையில் விற்பனைக்கு வந்து இருக்கும் மொபைல் ரியல் மி நோர்ஜ் 30. கடந்த 2019 ஆம் ஆண்டு ரியல் மி c2, realme5pro, realmeஎக்ஸ்3, realme2X2, போன்ற மொபைல் வெளி வந்தன.

இதை தொடர்ந்து ரியல் மீ செல்போன் 5ஜி தொழிலநுட்பதுடன் கூடிய தனது புதிய மாடல் போனை வெளியீட்டு இருக்கிறது. இதற்கான அறிவிப்பும் ரியல் மி ஏற்கனவே வெளியீட்டு இருந்தது.

அதை தொடர்ந்து, முன்னேரே ரியல் மி நார்ஃஜோ 30(realme narzo 30) மொபைல் போனின் பஸ்ட் லுக்கையும் வெளியிட்டு இருந்தனர்.

இந்த பஸ்ட் லூக்கை பிலிப்கார்டிலும் பார்வைக்கு இருந்ததை பலர் கண்டு இருக்கலாம்.

ரியல் மி மொபைல் புதிய மாடல் விற்பனைக்கு வந்தது…

மீடியா டெக் டிமென்சீட்டி 800யு 5ஜி பிராசசர் உடன் 120எச்‌ஜெட் அல்ட்ரா ஸ்மூத் டிஸ்ப்ளே மற்றும் 30w டார்க் சார்ஜ் போன்ற அம்சங்களுடன் விற்பனைக்கு வந்து இருக்கும் போனின் விலை(realme narzo30 pro price in india) 16,999 லிருந்து ஆரம்பம் ஆகிறது.

ரியல்மி நார்ஃஜோ 30 (realme narzo30pro specifications)

இந்த மொபைல் போனின் டிஸ்ப்ளே அளவு பொறுத்தவரை 6.5inch டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதில் 120எச்‌ஜெட் அல்ட்ரா ஸ்மூத் ஸ்க்ரீனை கொண்டுள்ளதால் ஸ்கிரீன் ஸ்வைபிள் மென்மையை தருகிறது.

இது ஏற்கனவே 60எச்‌ஜெட் ஸ்க்ரீனை விட 50% அதிகமாகும். 180எச்‌ஜெட் டச் விகிததுடன் உயர் ரக கேமிங்க் அனுபவத்தை இதில் அனுபவிக்கலாம்.

பேட்டரியை பொறுத்தவரை 5000mah திறன் கொண்ட பேட்டரியை கொண்டுள்ளதால் 12மணி நேர கேமிங்க் விளையாட அனுமதிக்கிறது.

மேலும் இதில் OTG சாதனத்தின் உதவியுடன் இது தலைக்கீல் சார்ஜ்கிங்கையும் தருகிறது. 30w டார்க் சார்ஜ் செயல் திறன் கொண்டதால் கேமிங்க் விளையாடும் ஃபோன் ஹீட் ஆகாது என கூறப்படுகிறது.

இதன் கேமரா போனின் பின்புறத்தில் 48மெகா பிக்சல் மற்றும் 8 மெகா பிக்சல் கொண்டுள்ளது. மேக்ரோ லென்ஸ் உதவியுடன் தொலை தூர டிஸ்டன்ஸகளை கண்ட்ரோல் செய்ய உதவுகிறது. முன் பக்க கேமரா 16மெகா பிக்சல் கொடுக்கபட்டு இருக்கிறது.

இந்த மொபைலில் 2சிம்களை 5ஜி உதவியுடன் உபயோக்கி முடியும் என தெரிவிக்கபட்டு இருக்கிறது. 65 நிமிடங்களில் 100% சதவீதம் சார்ஜ் முழுமை அடையும் என தெரிவிக்கபட்டிருக்கிறது.

ரியல் மி மொபைல் புதிய மாடல் மொபைல் நேற்று மதியம் 12.30மணிக்கு பிலிப்கார்டில் விற்பனைக்கு வந்தது(realmenarzo30proflipkart). ரியல் மி நார்ஃஜோ புளு மற்றும் சில்வர் ஆகிய இரண்டு வகையான கலர்களில் கிடைக்கிறது.

Exit mobile version