பிரேம்ஜி படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பிரேம்ஜி படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது இதனை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

பிரேம்ஜி படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
Premji Amaran

பிரேம்ஜி அமரன் மற்றும் பிக் பாஸ் புகழ் ரேஷ்மா நடித்திருக்கும் படத்திற்கு ‘சத்திய சோதனை.’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படம் கிராமத்து பின்னனியில் முழுக்க முழுக்க காமெடி கலந்த நகைச்சுவையான பாணியில் கதை ஒன்றை எழுதியுள்ளார்.

பிரேம்ஜி படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

படத்தின் இயக்குனர் இந்த படத்தின் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டார்..

இப்படத்தின் இயக்குனர் சுரேஷ் சங்கையா இவர் ஏற்கனவே தமிழில் 2017-ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஒரு கிடாயின் கருணை’ மனு படத்தை இயக்கியவர் ஆவார்.

இந்த படத்திற்கு கதை மற்றும் வசனத்திற்கு என பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன அப்படத்தை ஈகாஸ் நிறுவனம் தயாரித்தது.

ஒரு கிடாயின் கருணை படத்தில் விதார்த், ரவீனா ரவி மற்றும் ஜார்ஜ் மரியான் இவர்களுடன் பல புதுமுக நடிகர்கள் நடித்து இருந்தனர்.

ஓடிடியில் இன்று வெளியான தமிழ் படங்கள்…

இந்த படத்தின் மூலம் தான் இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்குனராக முதன் முறையாக அறிமுகமானார். இதை தொடர்ந்து சுரேஷ் சங்கையா இயக்கும் இரண்டாவது திரைப்படம் .பிரேம்ஜி நடிப்பில் உருவாகி வரும் சத்திய சோதனை.

சத்திய சோதனை

தமிழில் விசில், கண்ட நாள் முதல் உள்ளிட்ட திரைப்படங்களில் முதன் முதலில் நடிப்பில் அறிமுகமானார் பிரேம்ஜி அமரன்.

இதனை தொடர்ந்து இவர் நடிகர் சிம்பு இயக்கி நடித்த வல்லவன் திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார்.

பின்னர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சென்னை 28 படம் இவருக்கு பெரும் திருப்பு முனையாகவே இருந்தது. சென்னை 28 படத்தை பிரேம்ஜி அமரனின் சகோதரரும் இயக்குனருமான வெங்கட் பிரபு இயக்கினார்.

சென்னை 28 திரைப்படம் நகைச்சுவை கலந்த கிரிக்கெட் தொடரை மையாக கொண்டு எடுக்கபட்ட திரைப்படம். இப்படம் திரைக்கு வந்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது..

இதனை அடுத்து தமிழில் பல்வேறு படங்களில் நடித்த பிரேம்ஜி அமரன் தற்போது சிம்புவை வைத்து இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு திரைபடத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரேம்ஜி அமரன்.

இந்நிலையில் இவர் முதன் முறையாக கதாநாயகனாக நடிக்கும் சத்திய சோதனை திரைபடத்தின் பஸ்ட் லூக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்படத்தில் பிரேம்ஜி, பிக்பாஸ் ரேஷ்மா, கே‌.ஜி. மோகன் ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து உள்ளனர்.

மேலும் இப்படத்தில் லக்ஷ்மி பாட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிதிருக்கிறார் இதில் லக்ஷ்மி பாட்டி, பிரேம்ஜி நடித்து இருக்கும் காட்சிகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என படக்குழு தெரிவித்து உள்ளது.

இப்படத்தின் போஸ்டரில் இருக்கும் அனைவரும் காவல் சீருடையில் இருப்பதால் படத்தின் கதை கிராமப்புறத்தில் உள்ள காவல் நிலைய நிக்ழ்வுகளை மையபடுத்தி எடுக்கபட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் இப்படம் காமெடி கலந்த் நகைச்சுவையான கதையாக இருப்பதால் படத்தின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

இப்படத்தில் பிரேம்ஜி நாயகனாக நடிக்கிறார் எம்.ரகுராம் இசையில் சுரேஷ் சங்கையா இயக்குகிறார் படத்தை சமீர் பரத் ராம் தயாரிக்கிறார்.

Exit mobile version