Tamil CinemaUpdates

மாஸ்டர் விஜய் – “முடிஞ்சா தொட சொல்றா பாப்போம்”…

மாஸ்டர் விஜய் – முடிஞ்சா தொட சொல்றா பாப்போம் என்ற வசனங்களுடன் வெளியான ப்ரோமோ.

மாஸ்டர் விஜய் - "முடிஞ்சா தொட சொல்றா பாப்போம்"
ThalapathyVijay

தளபதி விஜய் நடிக்கும் 64-வது படமான மாஸ்டர் படத்தை அனிருத் இசையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.

இப்படத்தின் டீசர்(masterteaser) சமீபத்தில் வெளியாகி இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று காரணமாக தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தபட்டு வந்தது.

இதன் காரணமாக திரைக்கு வர இருந்த அனைத்து திரைபடங்களின் ரிலீஸ் தேதி கால வரையின்றி ஒத்தி வைக்கபட்டது.

அந்த வரிசையில், விஜய் நடித்த மாஸ்டர் திரைபடத்தின் ரிலீஸ் தேதியும் கால வரையின்றி ஒத்தி வைக்கபட்டு இருந்தது. இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருந்தது ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் படம் வெளியாகமல் போனதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பின்னர், கொரோனா ஊரடங்கு காரணத்தால் திரைக்கு வர முடியாமல் போன திரைப்படங்களில் சில படங்கள் ஓடிடி(ஓOTTPlatform) தளங்களில் படங்களை ரிலீஸ் செய்வதாக சில படத்தின் படக்குழுவினர் முடிவு செய்து இருந்தனர்..

ஓடிடி தளம்(OTTPlatform)

அதன்படி, ஜோதிகா(jyothika) நடிப்பில் உருவான பொன்மகள் வந்தால், கீர்த்தி சுரேஷ்(keerthisuresh) நடித்த பெண் குயின், விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/பெ.ரணசிங்கம் உள்ளிட்ட மேலும் சில படங்கள் ஓடிடி(OTTPlatform) தளங்களில் வெளியாகின..

அதில், மிக முக்கியமாக ரசிகர்கள் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கபட்ட சூர்யா(suryamovie) நடிப்பில் உருவான சூரரைபோற்று(sooraraipottru) திரைப்படம் யாரும் எதிர்பாரா நிலையில் ஓடிடி(amazonprimevideo) தளத்தில் வெளியானது.

இது சூர்யா ரசிகர்கள் இடையே பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது இருப்பினும் ஊரடங்கு கால கட்டத்தை புரிந்து கொண்டு ரசிகர்கள் ஓடிடி.(soorairaipottruonamazonprime) தளத்தில் படத்தை பார்த்து நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

மாஸ்டர்(master)

இதனை தொடர்ந்து, விஜய் நடித்த மாஸ்டர் படமும் ஓடிடி தளத்தில் வெளியாகுமோ என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.

அதனை தெளிவுபடுத்தும் விதமாக மாஸ்டர் பட நிறுவனம் மறுப்பு ஓடிடியில் வெளியாவதற்கு மறுப்பு தெரிவித்தது.

தளபதி விஜய் ரசிகர்களுக்காக மாஸ்டர் திரையில் தான் திரையிடப்பட வேண்டும் என உறுதியோட இருக்கிறார் நாங்களும் அதில் உறுதியாக உள்ளோம் என பட நிறுவனம் தெரிவித்தது.

அதை உறுதி செய்யும் வகையில் மாஸ்டர்(masterreleasedate) வரும் 13-ஆம் தேதி பொங்களன்று திரைக்கு வரும் அறிவிக்கபட்டது.

அதனை தொடர்ந்து படத்தின்(masterpromo1) முதல் ப்ரோமோ ஒன்றையும் வெளியிட்டனர் தற்போது மீண்டும் ஒரு ப்ரோமோவை வெளியிட்டுள்ளது படக்குழு.

மாஸ்டர் ப்ரோமோ(masterpromo)

அதில்,(masterpromo2) தளபதிவிஜய்(ThalapathyVijay) ” இதுக்கு முன்னாடி இங்க வந்தவன் எல்லாம் உயிர் பயத்துல ஓடி போய் இருக்கலாம் ஆனா என் கதையே வேற முடிஞ்சா தொட சொல்றா பாப்போம்” பேசும் வெறித்தனமான வசனம் இடம் பெற்றுள்ளது.

மாஸ்டர் படத்திலிருந்து இதுவரை வெளியான (mastertrailer) டீசர், ப்ரோமோவில் விஜய்யின் குரலை கேக்காமல் இருந்த விஜய் ரசிகர்கள். இந்த ப்ரோமோவில் விஜய்யின் வெறித்தனமான வசனதோடு பார்த்ததில்

மாஸ்டர் விஜய்- முடிஞ்சா தொட சொல்றா பாப்போம் என்ற வசனம் ரசிகர்களை உற்சாகமாக்கி இணையத்தில் Thalapathy, MasterRaid போன்ற ஹஸ்டாக் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !