Tamil CinemaUpdates

வெந்து தணிந்தது காடு படத்தின் டிரைலர் இந்த தேதியில் தான்

நடிகர் சிலம்பரசன் நடிக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லாஞ்ச் விழா நடைபெறும் தேதி இதோ…

வெந்து தணிந்தது காடு படத்தின் டிரைலர் இந்த தேதியில் தான்
Simbu

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிகர் சிலம்பரசன் நடிக்கும் திரைப்படம் vendhu Thanindhathu Kaadu..

இதற்க்கு முன் நடிகர் சிலம்பரசன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரது கூட்டணியில் விண்ணைதாண்டி வருவாயா திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது..

vinnaithandi varuvaya படத்திற்க்கு பிறகு தற்போது மீண்டும் இவர்களது கூட்டணியில் உருவாகி இருக்கிறது வெந்து தனிந்தது காடு..

இப்படத்தில் இருந்து இது வரையில் காலத்துக்கும் நீ வேணும், முத்து ஜெர்னி, மறக்குமா நெஞ்சம் உள்ளிட்ட மூன்று பாடல்கள் வெளியாகி சிம்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது..

வெந்து தனிந்தது காடு படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியாகிய நிலையில் படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லாஞ்ச் நிகழ்வை எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் வெந்து தனிந்தது காடு படத்தின் படக்குழு சூப்பர் அறிவிப்பு இன்றை இன்று மாலை வெளியிட்டுள்ளது..

அந்த, அறிவிப்பில் தெரிவித்திருப்பது வெந்து தனிந்தது காடு படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா வரும்

செப்டெம்பர் மாதம் 2 ஆம் தேதி மாலை 5.00 மணிக்கு பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என அறிவித்துள்ளனர்..

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !