விருமன் பட நாயகி வேரு யாருமில்லை இயக்குனர் சங்கரின் மகள் தான்

இயக்குனர் முத்தையா இயக்கிய விருமன் படத்தில் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்துள்ளார் அதிதி

விருமன் படத்தில் கியூட் & ஸ்வீட் நடிப்பால் ரசிகர்கள் மனதினை கவர்ந்திருக்கிறார் அதிதி

கார்த்தியுடன் விருமன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்கிறார் அதிதி

சிவகார்த்திகேயன் அதிதி சங்கர் நடிக்கும் மாவீரன் படத்தின் படபிடிப்பு நேற்று தொடங்கியது

மாவீரன் படத்தினை தேசிய விருது வென்ற மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன்னே அஸ்வின் இயக்குகிறார்