தமிழுக்கு எண் ஒன்றை அழுத்து படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்

இவர் நடித்த படங்கள் பாயும் புலி, அச்சாரம், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, சத்ரியன்

பிக்பாஸ் தமிழ் சீசன் 2-இன் போட்டியாளர் ஆவார்

பிக்பாஸ் தமிழ் சீசன் 2-இன் ஃபர்ஸ்ட் ரன்னர் அப்பாக போட்டியில் பரிசு பெற்றார்

தற்போது பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தில் நடித்து வருகிறார்