மைனா படத்தின் இளைஞ்சர்களின் மனதை கொள்ளையடித்தவர் அமலா பால்

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அமலா பால்

விஜய், விக்ரம், தனுஷ்,ஆர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் அமலா பால்

2010-இல் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார் அமலா பால்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார் அமலா பால்

தமிழில் அதோ அந்த பறவை போல படத்தில் நடித்து வருகிறார் அமலா பால்

சமீபத்தில் அமலா பால் மஞ்சள் நிற சுடிதாரில் எடுத்த போட்டோஷூட் ரசிகர்களை ஈர்த்து வருகிறது

அமலா பாலின் ஹாட் & கியூட் போட்டோஸ் ரசிகர்கள் கவனம் பெற்று வருகிறது