Amala Paul முதல் தமிழ் திரைப்படம் சிந்து சமவெளி 

மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்

தெய்வ திருமகள்  படத்தில் நடிக்கும் பொழுது இயக்குனர் ஏ.எல். விஜய்யுடன் காதல் ஏற்பட்டது

முதலாவதாக இயக்குனர் விஜய்யை காதலித்து திருமமணம் செய்துகொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றனர்

சமீபத்தில் ஜகத் தேசாய் என்பவர் அமலா பாலுக்கு காதலை வெளிபடுத்தும் வீடியோவை அமலா பால் வெளியீட்டு இருந்தார்

ஜகத் தேசாய் காதலை ஏற்று கொண்ட அமலா பால் ஜோடிக்கு இப்போது திருமணமும் நடைபெற்றது

கேரளாவில் இரு வீட்டார் முன்னிலையில் அமலா பால், ஜகத் தேசாய் திருமணம் நடைபெற்றது

அமலா பால் தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

அமலா பால் திருமணத்திற்க்கு பிறகும் படங்களில் நடிப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கபடுகிறது