கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் அஞ்சலி

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்திருக்கிறார் அஞ்சலி

சினிமா துறையில் 16 வருடங்களாக நீடித்து வருகிறார் நடிகை அஞ்சலி

கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக அரசு விருதினை பெற்றுள்ளார் அஞ்சலி

2008-இல் வெளிவந்த அங்காடி தெரு படத்தின் வெற்றி அஞ்சலிக்கு திருப்பு முனையாக அமைந்தது

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சலி

அவ்வ போது எடுக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து லைக்க்குகளை அள்ளி வருகிறார்

அவ்வாறு சமீபத்தில் எடுத்த போட்டோஷூட் புகைபடங்கள் தீயாய் பரவி லைக்க்குகளை குவித்து வருகிறார்

தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார் அஞ்சலி