கருப்பு  நிற ஆடையில் இடுப்பை காட்டும் சாந்தினியின் புகைப்படம் செம வைரலாகிறது

பீச்சில் முட்டிபோட்ட படி கைகளை பின்னே உயர்த்தி எடுத்த புகைப்படம் ரசிகர்களை  ஈர்த்து வருகிறது

தமிழில் சித்து +2 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் சாந்தினி

தற்போது ரெட்டை ரோஜா தொடரில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார்

சின்ன திரையில் நடித்தாலும் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார் சாந்தினி தமிழரசன்