தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த டாப் நடிகைகளில் ஒருவர் தர்ஷா குப்தா

சின்ன திரையில் முள்ளும் மலரும் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார் தர்ஷாகுப்தா

சின்ன திரையில் இருந்து வெகு விரைவில் வெள்ளி திரைக்குள் நுழைந்தார் தர்ஷா குப்தா

வெள்ளிதிரையில் ருத்ரதாண்டவம் என்ற படத்தில் நடித்துள்ளார்

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருபவர் நடிகை தர்ஷா

தர்ஷாவின் கவர்ச்சி போட்டோஷூட்க்கு சமூக வலைதளத்தில் ரசிகர் பட்டாளமே காத்திருக்கும்

சமீபத்தில் கிறிஸ்மஸ் பண்டிகையன்று கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை உற்சாகபடுத்தியுள்ளார் தர்ஷா