ஹன்சிகா மொத்வானி தமிழில் முதல் படம் எங்கேயும் காதல் திரைப்படம்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் ஹன்சிகா

தமிழில் விஜய், தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்

கடைசியாக ஹன்சிகா நடிப்பில் தமிழில் குலேபகாவாலி, 100 உள்ளிட்ட படங்கள் வெளியாகின

சமீபத்தில் தனது நண்பரும், தொழில் பாட்னருமான சோஹைல் சதுரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஹன்சிகா

ஹன்சிகா திருமணம் செய்து கொண்டது தனது தோழியின் கணவர் என ரசிகர்கள் பல ஆதாரங்களை சமூக வலைதளத்தில் வெளியீட்டு வருகின்றனர்

ஹன்சிகா தன்னுடைய நெருங்கிய தோழியான ரிங்கி என்பவரின் கணவரை தான்  தற்போது இரண்டாம் தாரமாக மணந்து கொண்டார் எனவும்,

தோழி ரிங்கி திருமணத்திற்க்கு ஹன்சிகா சென்ற போட்டோஸ், வீடியோகளை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வெளியீட்டு வருகின்றனர்

இதனிடையே கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி ராஜஸ்தானில் ஹன்சிகா சோஹைல் திருமணம் நடைபெற்றது

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள அரண்மனையில் ஹன்சிகா மோத்வானி, சோஹைல் கதுரியா திருமணம் நடைபெற்றது

தற்போது தனது திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார் நடிகை ஹன்சிகா

சமூக வலைத்தளம் மூலம் திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் ஹன்சிகாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்

ஹன்சிகா தமிழில் நடித்த மகா திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது