இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ்

தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்

கீர்த்தி சுரேஷ் தமிழில் நடித்து வெளிவந்த படங்களின் எண்ணிக்கை ஏழு

கடைசியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சாணி காகிதம் படம் வெளியானது

சாணி காகிதம் படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது

தற்போது தமிழில் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார்

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன

இதை போன்று அவ்வ பொது கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து செய்திகள் வந்தது உண்டு அதை போன்று தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது

சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தனது அம்மா பிறந்த ஊரான நாகர்கோவிலில் உள்ள பூர்வீக வீட்டிற்க்கு குடும்பத்துடன் வந்தார்

இந்த திடீர் விசிட்டிற்க்கு காரணம் கீர்த்தி சுரேஷ்க்கு திருமணம் முடிவாகிவிட்டதன் காரணமாக தான் என செய்திகள் வெளியாகியுள்ளன

கீர்த்தி சுரேஷ்க்கு திருமணத்திற்க்கு வீட்டில் மாப்பிளை பார்த்து வருவதாகவும் திருமணத்திற்க்கு கீர்த்தி சுரேஷ் ஒப்பு கொண்டதாகவும் செய்திகள் வருகின்றன

இருப்பினும், கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்து இன்னும் எந்த வித அதிகாரபூர்வமான அறிவிப்பும் வரவில்லை எனபது குறிபிடத்தக்கது

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்