கீர்த்தி சுரேஷ் தமிழில் நடித்த முதல் திரைப்படம் இது என்ன மாயம்

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக 2000-இல் சினிமா துறையில் நுழைந்தார்

ரஜினி முருகன், தொடரி, சாணி காகிதம், மாமன்னன் உள்ளிட்ட படங்கள் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பெரும் வரவேற்பை பெற்றது

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார்

சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ்

அவ்வ  பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்

அந்த வகையில் தீபாவளியன்று கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைபடங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது

கீர்த்தி சுரேஷ் மஞ்சள் நிற உடையில் முகத்தில் புன்னகையுடன் இருக்கும் புகைபடங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது