சமீபத்தில் கேரளாவில் ஓணம் பண்டிகை தொடங்கி நடைபெற்று முடிந்தது

ஓணம் பண்டிகையை கொண்டாடும் விதமாக கீர்த்தி சுரேஷ் கசவு புடவையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார்

மாரி செல்வராஜ் இயக்கும்  மாமன்னன் படத்தில் உதய்நிதியுடன் நடித்து வருகிறார்

ஓணம் பண்டிகை கொண்டாடும் விதமாக மாமன்னன் படக்குழுவினருக்கு உணவு விருந்து வழங்கினார் கீர்த்தி சுரேஷ்

மாமன்னன் படத்தில் உதய்நிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்