தமிழில் முதல் திரைப்படம் பேட்ட

கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் மாளவிகா மோகனன்

தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம் , மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்

தமிழில் ரஜினி, விஜய், தனுஷ் ஆகிய உச்ச நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார் மாளவிகா மோகனன்

தற்போது சீயான் விக்ரமுடன் தங்கலான் படத்தில் நடித்துள்ளார்

தங்கலான் படத்தில் மாளவிகா மோகனனின் கதாபாத்திரம் மிகவும் பேசபட போகும் ஒன்றாக இருக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்டுகிறது

தொடர்ந்து சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பவர் மாளவிகா மோகனன்

நேற்றுடன் தீபாவளி முடிவடைந்த நிலையில் மாளவிகா மோகனன் இன்று வெளியிட்டுள்ள புகைபடங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து உள்ளது