கடல் அலையோடு விளையாடும் மாளவிகா மோகனன் 

2013-இல் சினிமா துறைக்கு வந்தார் மாளவிகா மோகனன்

நானு மட்டு வரலக்ஷ்மி என்ற கன்னட படத்திலும் நடித்திருக்கிறார் மாளவிகா

ரஜினி,விஜய்,தனுஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்

தற்போது சீயான் விக்ரமுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் மாளவிகா

தமிழில் விக்ரமுடன் இணைந்து தங்களான் படத்தில் நடித்து வருகிறார்

தற்போது தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து மாளவிகா மோகனன்