பிரான்சில் ஹனிமூன் முடித்துவிட்டு நாடு திரும்பிய உடனே வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தையை பெற்றனர் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி
இணையத்தில் நயன்தாராவின் இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைபடத்தில் நம்பவே முடியல நயன்தாராவிற்க்கு வயதாகிவிட்டது என கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்