சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாரா நடித்த முதல் தமிழ் படம் ஐயா

கேரளாவை பூர்வீகமாய் கொண்டவர் நடிகை நயன்தாரா

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார் நயன்தாரா

தமிழ் சினிமாவில் கிட்டதட்ட 20 ஆண்டுகளாக முன்னணி நாயகியாக வலம் வருகிறார் நயன்தாரா

கடந்தாண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்

சமீபத்தில் சென்னையில் சத்ய பாமா பல்கலைகழத்தின் 35-வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது

இந்த விழாவில் நயன்தாரா கலந்து கொண்டு மாணவர்களுக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ் எடுத்துக்காத்திங்க என பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

கடைசியாக நயன்தாரா நடிப்பில் கனெக்ட் திரைப்படம் வெளிவந்து வரவேற்பை பெற்றது

தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா