Stories

நயன்தாராவா இது ! நம்பவே முடியல ?
நயன்தாராவா இது ! நம்பவே முடியல ?
ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவில் தொடர்ந்து 20 வருடங்களாக நயன்தாரா முன்னணி நாயகியாக இருந்து வருகிறார்.
ரசிகர்களை சொக்க வைத்த அமலா பால் !
ரசிகர்களை சொக்க வைத்த அமலா பால் !
amala paul : மைனா திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அமலா பால் இவர் மைனா படத்தில் நடித்ததன் மூலம் இளைஞ்சர்களின் மனதை கொள்ளையடித்தது மட்டுமின்றி கனவு கன்னியாகவும் ஆனார்
இணையத்தை கலக்கும் அஜித்தின் போட்டோஸ் இதோ !
இணையத்தை கலக்கும் அஜித்தின் போட்டோஸ் இதோ !
ajith kumar : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாதையை வகுத்து அதில் பல வெற்றிகளை குவித்து வருபவர் நடிகர் அஜீத். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் அஜீத்திற்க்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராலாம்..
பட்டைய கிளப்பும் தீ தளபதி
பட்டைய கிளப்பும் தீ தளபதி
thalapathy vijay : தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். தனது 30 வருட சினிமா பயணத்தில் எவராலும் அசைக்க முடியாத உயரத்தில் தன்னை ஒவ்வொரு காலகட்டத்திலும் நிலை நிறுத்தி வருபவர் விஜய்..
ஒரு ராணியை போல் உணர்கிறேன் – ஸ்ரேயா
ஒரு ராணியை போல் உணர்கிறேன் – ஸ்ரேயா
தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் தமிழில் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், விஷால் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் 90களில் கனவுகண்ணி
கீர்த்தி சுரேஷ்க்கு விரைவில் திருமணம் ஆக போகுதா?
கீர்த்தி சுரேஷ்க்கு விரைவில் திருமணம் ஆக போகுதா?
keerthy suresh தமிழில் முதன் முதலில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானார். கடந்த 2015-இல் வெளிவந்த இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், விக்ரம் பிரபு உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்..
அழகு அள்ளுதே! மீரா ஜாஸ்மின் ரீசண்ட் போட்டோஸ்
அழகு அள்ளுதே! மீரா ஜாஸ்மின் ரீசண்ட் போட்டோஸ்
..meera jasmine:தமிழ் சினிமாவின் 90-களில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் 10 நடிகைகள் வரிசையில் இடம் பிடித்தவர்
சீயான் விக்ரமின் தெறி லுக் போட்டோஸ் !
சீயான் விக்ரமின் தெறி லுக் போட்டோஸ் !
சமீபத்தில் சீயான் விக்ரம் பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்திருந்தார். பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவில் மிக பெரிய வசூல் சாதனை படைத்தது
அலையோடு விளையாடும்! மாளவிகா போட்டோஸ்
அலையோடு விளையாடும்! மாளவிகா போட்டோஸ்
malavika mohanan தமிழில் பேட்டை திரைபடத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவின் டாப் 10 நாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார். தமிழில் ரஜினி, விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்..
அழகோ அழகு! லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்
அழகோ அழகு! லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்
விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் லாஸ்லியா மரியநேசன் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா பிக்பாஸ் தமிழ் சீசன் 3-இல் போட்டியாளராக பங்கு பெற்று பலராலும் அறியப்பட்டார்
ட்ரெண்டிங்கை புரட்டிபோடும்! ரஞ்சிதமே பாடல்
ட்ரெண்டிங்கை புரட்டிபோடும்! ரஞ்சிதமே பாடல்
தளபதி விஜய் நடிக்கும் 66-வது படத்தினை இயக்குனர் வம்சி இயக்குகிறார். இதில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நேஷ்னல் க்ரஷ் ராஷ்மிகா மந்தன்னா நடிக்கிறார். வாரிசு படத்திற்க்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்..
மீண்டும் ஃபாமுக்கு வந்த காஜல் அகர்வால்
மீண்டும் ஃபாமுக்கு வந்த காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால் இவர் தமிழில் விஜய், அஜீத்,சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் டாப் 10 நடிகை பட்டியலில் காஜல் உள்ளார்
திக்குமுக்காட வைத்த ரைசா வில்சன் போட்டோஸ்!
திக்குமுக்காட வைத்த ரைசா வில்சன் போட்டோஸ்!
பிக்பாஸ் தமிழ் சீசன் 1-இன் போட்டியாளராக தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமான ரைசா வில்சன். தற்போது தமிழ் சினிமாவின் டாப் 10 நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் ரைசா விற்க்கு இணையத்தில் ஏராலாமான ரசிகர்கள் உண்டு
அஞ்சலியா இது? அசந்து போன ரசிகர்கள்!
அஞ்சலியா இது? அசந்து போன ரசிகர்கள்!
அஞ்சலி நடிகை தெலுங்கில் போட்டோ என்ற படத்தின் மூலம் சினிமா துறைக்குள் நுழைந்தார். இவர் தமிழில் கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா துறையில் அடியெடுத்து வைத்தவர் தமிழில் பல படங்களில் நடித்தார்
கவர்ச்சி அவதாரம் எடுத்த லாஸ்லியா!
கவர்ச்சி அவதாரம் எடுத்த லாஸ்லியா!
தமிழ் சினிமாவின் கியூட் நடிகையாக வலம் வரும் லாஸ்லியா மரியநேசன் சமீபத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாண் திருமானத்தில் கலந்து கொண்டார். இதில் லாஸ்லியா அணிந்து வந்த செம ஹாட் உடை பலரையும் ஈர்த்து வருகிறது...
பிக்பாஸ் ரச்சிதாவின் பீச் போட்டோஸ் இதோ!
பிக்பாஸ் ரச்சிதாவின் பீச் போட்டோஸ் இதோ!
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் ரச்சிதா மகாலட்சுமி. இவர் நடித்த தமிழ் சீரியல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரச்சித்தாவிற்கென இணையத்தில் ரசிகர் பாட்டாளமே உண்டு.
Back to top button
நயன்தாராவா இது ! நம்பவே முடியல ? ரசிகர்களை சொக்க வைத்த அமலா பால் ! இணையத்தை கலக்கும் அஜித்தின் போட்டோஸ் இதோ ! பட்டைய கிளப்பும் தீ தளபதி ஒரு ராணியை போல் உணர்கிறேன் – ஸ்ரேயா கீர்த்தி சுரேஷ்க்கு விரைவில் திருமணம் ஆக போகுதா? அழகு அள்ளுதே! மீரா ஜாஸ்மின் ரீசண்ட் போட்டோஸ் சீயான் விக்ரமின் தெறி லுக் போட்டோஸ் ! அலையோடு விளையாடும்! மாளவிகா போட்டோஸ் அழகோ அழகு! லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் ட்ரெண்டிங்கை புரட்டிபோடும்! ரஞ்சிதமே பாடல் மீண்டும் ஃபாமுக்கு வந்த காஜல் அகர்வால் திக்குமுக்காட வைத்த ரைசா வில்சன் போட்டோஸ்! அஞ்சலியா இது? அசந்து போன ரசிகர்கள்! கவர்ச்சி அவதாரம் எடுத்த லாஸ்லியா! பிக்பாஸ் ரச்சிதாவின் பீச் போட்டோஸ் இதோ!
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !