முகமூடி படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார் பூஜா ஹெக்டே

தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்

தமிழில் அறிமுகமானாலும் தெலுங்கு படங்களிலே அதிகமாக நடித்துள்ளார் பூஜா ஹெக்டே

கடைசியாக தமிழில் தளபதி விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்தார் பூஜா ஹெக்டே

தற்போது புதியதாக  ஹிந்தியில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்

இரண்டு ஹிந்தி படங்களை தொடர்ந்து மீண்டும் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பூஜா ஹெக்டேவின் புகைபடங்கள் இணையத்தில் தீ போல் பரவி வருகிறது

சிவப்பு நிற உடையில் பூஜா ஹெக்டேவின் ஹாட் & கியூட் போட்டோஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது