தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ப்ரியா பவானி ஷங்கர்

படபிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாட்டில் சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்

ஸ்வீட்ஜர்லாந்தில் உள்ள Rhine falls அருகில் ப்ரியாவின் ஸ்டைலிஷ் கிளிக்

ஜெர்மனியுள்ள பிளாக் ஃபாரஸ்ட் பகுதியில் உள்ள பாலத்தின் மீது நின்றுயிருக்கும்  ப்ரியா

சொகுசு ரயிலில் இயற்கை அழகை ரசித்தபடி உணவு அருந்தும் நடிகை ப்ரியா

பெல்ஜியம்மில் தொடை தெரியும் அளவுக்கு செம ஹாட் போஸ் கொடுக்கும் ப்ரியா

கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார் ப்ரியா பவானி ஷங்கர்