முதன் முதலில் தனியார் செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக தொலைக்காட்சிகளில் தோன்றினார்

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் மிகவும் பிரபலமானார்

தமிழில் முதல் படம் மேயாத மான்

முதல் படமான மேயாத மான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து,

தமிழில் கடைக்குட்டி சிங்கம், ,மோன்ஸ்டர், மாஃபியா சாப்டர் 1 ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவந்து,

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இயக்குனர் ஹரி இயக்கும் யாணை படத்தில் நடித்துள்ளார்

முதன் முறையாக ஹரி இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ப்ரியா பவானி சங்கர்

ப்ரியா பவானி சங்கர் நடித்த யாணை படத்தின் ட்ரைலர் சம்பீத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

யாணை திரைப்படம் வரும் ஜூன் 17 ஆம் தேதி திரைக்கு வருகிறது