---- 25 Sep 2024 ---
சரவணன் மீனாட்சி தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர்
---- 25 Sep 2024 ----
சின்னதிரை நடிகைகளிலே அதிகம் ரசிகர் பட்டாளம் கொண்டவர் ரச்சிதா
--- 25 Sep 2024 ----
சின்னதிரை மூலம் கிடைத்த புகழ் பிக்பாஸ் போட்டியாளராகவும் வாய்ப்பு கிடைத்தது
---- 25 Sep 2024 ---
பிக்பாஸ் தமிழ் சீசன் 6க்கு பிறகு சின்னதிரையில் நடிப்பதை நிறுத்தி வைத்துள்ளார் ரச்சிதா
---- 25 Sep 2024 ---
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெள்ளிதிரையில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார் ரச்சிதா
---- 25 Sep 2024 ----
கன்னடத்தில் ரச்சிதா நடித்த ரங்கநாயகா என்ற திரைப்படம் கர்நாடகவில் வெளியானது
--- 25 Sep 2024 ----
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு FIR என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்
--- 25 Sep 2024 ---
தற்போது தெலுங்கு படம் ஒன்றில் கமிட் ஆகி நடித்து வருகிறார்
--- 25 Sep 2024 ---
rachitha mahalakshmi thali manasu என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்